ருசியான கர்நாடகா வேர்க்கடலை சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!
கர்நாடகாவில் உள்ள ஹம்பி ஹோட்டல்களில் ரொம்பவே ஃபேமஸான இந்த ஹம்பி சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். ஹம்பி ஹோட்டல்களில் இந்த வேர்கடலை சட்னி ரொம்பவே ஸ்பெஷல். இந்த சட்னிக்கு அதிகமா தோசைகள் சாப்பிட்டே இருக்கலாம். அதுவும் பொடி தோசைக்கும் இந்த ஹம்பி வேர்க்கடலை சட்னிக்கு ரொம்ப
கர்நாடகாவில் உள்ள ஹம்பி ஹோட்டல்களில் ரொம்பவே ஃபேமஸான இந்த ஹம்பி சட்னி எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். ஹம்பி ஹோட்டல்களில் இந்த வேர்கடலை சட்னி ரொம்பவே ஸ்பெஷல். இந்த சட்னிக்கு அதிகமா தோசைகள் சாப்பிட்டே இருக்கலாம். அதுவும் பொடி தோசைக்கும் இந்த ஹம்பி வேர்க்கடலை சட்னிக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கும்.
இது வெறும் பொடி தோசைக்கு மட்டும் தான் சாப்பிடலாமா அப்படின்னா இல்ல எந்த தோசையா இருந்தாலும் சரி இட்லியா இருந்தாலும் சரி இந்த ஹம்பி ஸ்டைலில் வேர்கடலை சட்னி செய்து சாப்பிடும் போது ரொம்பவே ருசியான சாப்பாடா இருக்கும். இது காலை நேர உணவுகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது ரொம்பவே சுலபமாகவும் செய்துவிடலாம். ரொம்பவே டேஸ்டாவும் இருக்கும். அதனால குழந்தைகளுக்கும் இது ரொம்பவே பிடிக்கும். வீட்டில் இருக்கிற பெரியவங்களுக்கும் இந்த சட்னி ரொம்பவே விருப்பமான சட்னியா இருக்கும். இந்த மாதிரி அண்டை மாநிலங்கள்ல உள்ள ஸ்பெஷலான உணவுகளை நம்ம செய்து கொடுக்கும்போது எல்லாருமே ரொம்பவே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க.
இங்க நம்ம வைக்கிற சட்னிகளை விட புதுசா ஒரு சட்னிக்கு பெயர் சொல்லும் போது அந்த சட்னி ரொம்பவே ஸ்பெஷல் அப்படிங்கிற எண்ணம் எல்லாருக்குமே இருக்கும். அப்படி வேர்கடலை சட்னியை எப்படி கர்நாடக ஸ்டைல செய்வது. சுவையான ஹம்பி ஹோட்டலில் செய்ற மாதிரியான சட்னி எப்படி செய்யலாம் அப்படின்னு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : கேரட் சேர்த்து ஒருமுறை லெமன் சாதம் இப்படி செய்து பாருங்க! எப்பொழுதும் செய்யும் சுவையை விட சற்று கூடுதல் சுவையில் இருக்கும்!