இட்லி தோசைக்கு ஏற்ற ருசியான கருவேப்பிலை இட்லி பொடி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

என்ன தான் நாம் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி என விதவிதமாக வைத்து சாப்பிட்டாலும் சிறிதளவு இட்லி பொடி எடுத்து அதனுடன் எண்ணெய் கலந்து சாப்பிடும் சுவைக்கு வராது அந்த அளவிற்கு இட்லி பொடி சுவையாக இருக்கும். இங்கு பலருக்கும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவதற்கு பிடிக்கும் குறிப்பாக குழந்தைக

By Prem Kumar · 20/5/2023

என்ன தான் நாம் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி என விதவிதமாக வைத்து சாப்பிட்டாலும் சிறிதளவு இட்லி பொடி எடுத்து அதனுடன் எண்ணெய் கலந்து சாப்பிடும் சுவைக்கு வராது அந்த அளவிற்கு இட்லி பொடி சுவையாக இருக்கும். இங்கு பலருக்கும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவதற்கு பிடிக்கும் குறிப்பாக குழந்தைகள் பலருக்கு இன்றும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவது பிடித்ததாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : மணமணக்கும் பிரியாணி மசாலா பொடி செய்வது எப்படி ?

அதனால் இன்று இட்லி பொடி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருவேப்பிலை இட்லி பொடி செய்வது பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த கருவேப்பிலை இட்லி பொடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full