Advertisement
சட்னி

கொத்தமல்லி சட்னி இனி இப்படி செய்து பாருங்க! 3 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்றால் அப்பொழுது உங்களுக்கான பதிவு தான் இது கொத்தமல்லி சட்னி சுவையாகவும், சுலபமாகவும் இனி இப்படி

இதையுமா படியுங்கள் ; ரோட்டு கடை கார சட்னி இப்படி செஞ்சி பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

Advertisement

செஞ்சி சாப்பிட்டு பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் இந்த சட்னி தான் சாப்பிட தோன்றும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கொத்தமல்லி சட்னி | Kothamalli Chutney Recipe In Tamil

Print Recipe
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்றால் அப்பொழுது உங்களுக்கான பதிவு தான் இது கொத்தமல்லி சட்னி சுவையாகவும், சுலபமாகவும் இனி இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க அப்றம் மீண்டும் மீண்டும் இந்த சட்னி தான் சாப்பிட தோன்றும். இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course
Advertisement
Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword kothamalli chutney, கொத்தமல்லி சட்னி
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Total Time 15 minutes
Servings 4 people
Calories 100

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • தேங்காய் சிறிதளவு
  • 7 பல் பூண்டு
  • கொத்தமல்லி கொஞ்சம்
  • 3 பச்சை மிளகாய்
    Advertisement
  • ½ டீஸ்பூன் கடுகு
  • 2 வர மிளகாய்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • 2 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை

Instructions

  • முதலில் ஒரு மிக்சியில் தேங்காய், பொட்டு கடலை, கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
  • அதன் பின்பு தாளிப்பதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும கடுகு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • தாளித்து முடித்தவுடன் நாம் மிக்ஸியில் மையாக அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி நன்கு கிளறி விட்டு கொள்ளுங்கள்.
  • பினா சட்னி உங்களுக்கு தண்ணியாக வேண்டும் என்றால் மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அலசி சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
  • அவ்வளவு புது விதமான கொத்தமல்லி சட்னி தயாராகிவிட்டது, இதனுன் இட்லி, தோசை வைத்து சாப்பிடுவதற்கு பக்காவாக இருக்கும்.

Nutrition

Serving: 350G | Calories: 100kcal | Carbohydrates: 2g | Cholesterol: 0.1mg | Potassium: 325mg | Sugar: 0.5g | Iron: 6mg
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

1 மணி நேரம் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

1 மணி நேரம் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

1 மணி நேரம் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

3 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

3 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

6 மணி நேரங்கள் ago