Advertisement
சட்னி

கொத்தமல்லி சட்னி இப்படி செய்து பாருங்க!

Advertisement

இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், தேங்காய் சட்னி போன்றே செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி ஒரு முறை கொத்தமல்லி சட்னி செய்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அட்டகாசமாக இருக்கும்.

இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம், குறைவான நேரத்திலும், ருசியாகவும் செய்து விடலாம்.

Advertisement

இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கொத்தமல்லி சட்னி | Kothamalli Chutney Recipe In Tamil

Print Recipe
இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், தேங்காய் சட்னி போன்றே செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி ஒரு முறை கொத்தமல்லி சட்னி செய்து இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட்டு பாருங்க அட்டகாசமாக இருக்கும்.
இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம், குறைவான நேரத்திலும், ருசியாகவும் செய்து விடலாம்.
இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, dinner
Advertisement
Cuisine Indian, TAMIL
Keyword kothamalli chutney, கொத்தமல்லி சட்னி
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Total Time 11 minutes
Servings 4 people

Equipment

  • 2 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
    Advertisement
  • 7 சின்ன வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • 1 காய்ந்த மிளகாய்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி
  • புளி சிரியதுண்டு
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1 கை பிடி கொத்தமல்லி
  • ¼ கப் தேங்காய் துருவல்

தாளிக்க:

  • 1 டீஸ்பூன் கடுகு
  • உளுத்தம் பருப்பு
  • ½ டீஸ்பூன் பெருங்காய தூள்
  • 2 வரமிளகாய்
  • கறிவேப்பிலை கொஞ்சம்

Instructions

செய்முறை:

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து தீயை குறைவாக வைத்து வதக்கவும்.
  • பிறகு வர மிளகாய், பச்சை மிளகாய், புளி, தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி நன்கு கொழைய வதக்கவேண்டும்.
  • வதங்கியதும் கொத்தமல்லி இழைகளை சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
  • பிறகு அடுப்பை நிறுத்தி அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காய தூள், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
  • இப்பொழுது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.
Advertisement
swetha

Recent Posts

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

5 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

7 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

8 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 மே 2024!

மேஷம் இன்று வர்த்தகர்கள் வர்த்தகத்தில் இழப்புகளை சந்திக்க நேரிடும். பேரக் குழந்தைகள் உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். சிலருக்கு வேலை…

12 மணி நேரங்கள் ago

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

21 மணி நேரங்கள் ago