Advertisement
சைவம்

சூப்பரான குஸ்கா செய்வது எப்படி!

Advertisement

குஸ்கா | Kuska Recipe | Plain Biriyani Recipe In Tamil

Print Recipe
பிரியாணியை மிஞ்சும் குஸ்கா இப்படி ஒரு முறை செய்து பாருங்க அப்புறம் மீண்டும் மீண்டும் செய்ய தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kuska, குஸ்கா
Prep Time 30 minutes
Cook Time 15 minutes
Total Time 46 minutes
Servings 4 people

Equipment

  • 1 குக்கர்

Ingredients

தேவையினை பொருட்கள்:

  • 1,2 கப் பாசுமதி அரிசி
  • 1 தக்காளி நறுக்கியது
  • 1 பெரியவெங்காயம் நறுக்கியது
  • சிறிது மல்லித்தழை நறுக்கியது
  • புதினா கொஞ்சம் நறுக்கியது
  • 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 நட்சத்திர சோம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

தேங்காய் பால் எடுக்க:

  • 1 கப் தேங்காய் துருவல்

Instructions

செய்முறை:

  • முதலில் ஒரு கப்
    Advertisement
    பாசுமதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். 3/4 கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். அடுத்து வெங்காயம் சேர்த்து அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தக்காளி, மல்லித்தழை, புதினா, சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி வதங்கியதும், மிளகாய் தூள், கரம் மசாலா, சேர்த்து கிளறி அதோடு ஊறவைத்த அரிசியில் தண்ணீர் வடித்து அரிசியை சேர்த்து கிளறவும். அதோடு 3/4 கப் தேங்காய் பால், தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்.
  • ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்பொழுது சுவையான குஸ்கா தயார்.
Advertisement
swetha

Recent Posts

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

55 நிமிடங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

4 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

5 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

5 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

6 மணி நேரங்கள் ago

இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

7 மணி நேரங்கள் ago