எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான மாசிக்கருவாடு சம்பல் சுலபமாக வீட்டிலேயே இப்படி செய்து பாருங்க!
ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டு பிரியர்களுக்கு மாசிக்கருவாடு சம்பல் என்றால் சொல்லவே வேண்டாம், நாவில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மாசிக்கருவாடு என்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண
ஒரு சிலருக்கு கறியை விட மீன் மற்றும் கருவாட்டின் மீது அதிக விருப்பம் இருக்கும். இப்படி கருவாட்டு பிரியர்களுக்கு மாசிக்கருவாடு சம்பல் என்றால் சொல்லவே வேண்டாம், நாவில் இருந்து எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மாசிக்கருவாடு என்பது சுத்தம் செய்யப்பட்ட சூறை மீனை உப்பு நீரில் வேகவைத்து மண்ணில் புதைத்து வைத்து செய்யப்படுவது. . தமிழகத்தில், தூத்துக்குடி பகுதியிலும் கீழத்தஞ்சை மக்களிடமும் இந்த சம்பலுக்குச் செல்வாக்கு இருக்கிறது. சென்னையிலும் கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம், ஆனால் அதன் ருசியை அறிந்தவர்கள் விலையைப் பற்றிக் கவலை படுவதில்லை.
கடல் உணவுகளிலேயே எளிமையாக செய்யக்கூடியது. ஐந்து நிமிடத்தில் செய்து விடலாம். இது இட்லி தோசை, ஆகியவற்றுக்கு அசத்தலான காம்போவாக சூடான சோறு இருக்கும். வைத்திருப்பார்கள்.இதன் சுவை அபாரமாக இருக்கும். அந்த அளவிற்கு சுவையாக இருக்க கூடிய இந்த மாசிக்கருவாடு சுத்தம் செய்வது முதல் ருசியாக சம்பல் வைப்பது வரை எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.