Advertisement
காலை உணவு

இரவு உணவுக்கு இப்படி மசாலா ரவை இட்லி செய்து கொடுத்தால் 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

பல் முளைக்காத குழந்தைகள் முதல் பல் இல்லாத பாட்டி வரை அனைவருக்கும் சாப்பிடக் கொடுக்கக் கூடிய ஒன்று தான் இந்த இட்லி. உடம்பு சரி இல்லாதவர்கள் கூட சாப்பிடுவதற்கு அத்தியாவசியமான ஒரு உணவு என்றால் அது இட்லி மட்டும் தான். ஆனால் இந்த இட்லியை அனைவரும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தோசையைதான் விருப்பமாக சாப்பிடுகிறார்கள்.

இட்லி என்றால் போர் அடிக்கிறது என்று சொல்லும் குழந்தைகளுக்கு இட்லியை அவர்கள் விரும்பும் வகையில் விதவிதமாக செய்து கொடுத்தால் போதும், மிகவும் ரசித்து சாப்பிடுவார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் புது விதமான மசாலா ரவை இட்லி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Advertisement

காலை உணவில் பெரும்பாலும் இட்லி தோசை தான் இருக்கும் மற்றப்படி இந்த உப்புமா, பொங்கல் போன்ற உணவுகள் சில நேரங்களில் மாற்றி செய்வோம். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக செய்து கொண்டிருக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மசாலா ரவை இட்லி செய்து சாப்பிடலாம் நல்ல சுவையாக இருக்கும். இவையெல்லாம் சுலபமாக இருந்தாலும் இந்த மசாலா ரவை இட்லி செய்யும் முறை சரியாக செய்ய வேண்டும் இல்லை என்றால் சொதப்பிவிடும். இந்த மசாலா ரவை இட்லி எப்படி பக்குவமாக செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

மசாலா ரவை இட்லி | Masala Rava Idly Recipe In Tamil

Print Recipe
காலை உணவில் பெரும்பாலும் இட்லி தோசை தான் இருக்கும் மற்றப்படி இந்த
Advertisement
உப்புமா, பொங்கல் போன்ற உணவுகள்சில நேரங்களில் மாற்றி செய்வோம். அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக செய்து கொண்டிருக்காமல்கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மசாலா ரவை இட்லி செய்துசாப்பிடலாம் நல்ல சுவையாக இருக்கும். இவையெல்லாம் சுலபமாக இருந்தாலும் இந்த மசாலா ரவைஇட்லி செய்யும் முறை சரியாக செய்ய வேண்டும் இல்லை என்றால் சொதப்பிவிடும். இந்த மசாலாரவை இட்லி எப்படி பக்குவமாக செய்வது
Advertisement
என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவுதெரிந்து கொள்ளலாம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Masala Rava Idly
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 272

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் புளிக்காத தயிர்
  • 1 கப் நீர்
  • உப்பு தேவையானஅளவு
  • சமையல் சோடா தேவையானஅளவு
  • முந்திரி பருப்பு
  • எண்ணெய் தேவையானஅளவு
  • 1 டேபிள்ஸ்புன் கடுகு
  • 1 டேபிள்ஸ்புன் உளுத்தம் பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • 2 வத்தல் மிளகாய்
  • 10 இலைகள் கறிவேப்பிலை
  • 1 டேபிள்ஸ்புன் மஞ்சள் தூள்

Instructions

  • மசாலா ரவை இட்லி செய்வதற்கு முதலில் ரவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.புளிக்காத தயிரை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கி 5 நிமிடம் வைக்கவும்.
  • தயிருடன் நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு. உளுத்தம் பருப்பு, வத்தல் மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்
  • அதனுடன் ரவையைச் சேர்த்து நன்கு கலக்கவும்.இட்லி செய்வதற்கு சற்று முன்பாக சமையல் சோடாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்
     
  • இட்லி தட்டுகளை எடுத்து அவற்றின் நடுவில் முந்திரி பருப்பை வைத்து, அதன் மீது மாவை ஊற்றி வேக வைக்கவும்.மிருதுவான மசாலா ரவை இட்லி ரெடி

Nutrition

Serving: 300g | Calories: 272kcal | Carbohydrates: 45g | Protein: 21g | Fat: 6g | Saturated Fat: 0.8g | Sodium: 390mg | Fiber: 1.2g | Calcium: 28mg | Iron: 2.7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

6 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

16 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

19 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago