Advertisement
ஸ்வீட்ஸ்

ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் ருசியான பால் ரவா உருண்டை இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் ருசியே ருசி தான்!

Advertisement

குழந்தைகளுக்கு பிடித்த பால் ரவா உருண்டை இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. வீட்டில் விசேஷ நாளன்று இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த ரெசிபி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

பால் ரவா உருண்டை | Milk Rava Urundai Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு பிடித்த பால் ரவா உருண்டை இனி இப்படி செய்து கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. வீட்டில் விசேஷ நாளன்று இது போன்று செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த ரெசிபி எப்படி செய்வதென்று
Advertisement
கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீக்கலும் ட்ரை பண்ணி பாருங்க.
Course evening, sweets
Cuisine Indian, TAMIL
Keyword milk rava உருண்டை, பால் ரவா உருண்டை
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 கப் ரவை
  • 2 கப் பால்
  • 2 ஏலக்காய்
  • ½ கப் சர்க்கரை
  • 2 டீஸ்பூன் நெய்

Instructions

  • முதலில் ரவையை வாணலில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக காய்ச்சவும்.பிறகு ஏலக்காயை பொடித்து வைக்கவும்.
  • பால் கொதித்த பின் அதில் சர்க்கரை சேர்த்து கரைய விடவும். பின் அதில் ரவையை சேர்த்து மீதம் உள்ள நெய்யும் சேர்த்து வேகவிடவும்.
  • ரவை நன்றாக வெந்த பிறகு கடைசியில் ஏலக்காய் தூவி கிளறி விடவும்.இந்த பால் ரவையை கொஞ்சம் நேரம் ஆறவிடவும்.
  • பின் இதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
Advertisement
swetha

Recent Posts

காலை டிபனுக்கு பக்காவான முள்ளங்கி ஊத்தாப்பம் ஒரு தடவை இப்படி செய்து பாருங்கள்! 2 ஊத்தாப்பம் அதிகமாவே சாப்பிடுவாங்க!

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்தி, புலவுடன் சாப்பிட ருசியான மஷ்ரூம் பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர்…

4 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தால் ஏற்படும் நன்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதியை அட்சய திருதியையாக கொண்டாடுகிறோம். அத்தகைய அட்சய திருதியை அன்று…

4 மணி நேரங்கள் ago

பிரெஞ்ச் ப்ரைஸ் மாதிரி கேரட் ப்ரைஸ் என்று ஒரு தடவை அசத்துங்க!

இப்பலாம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கிற பிரெஞ்சு ப்ரைஸ் kfc சிக்கன் ,சிக்கன் ரோல், அப்படின்னா இந்த மாதிரி ஐட்டங்கள் தான்…

7 மணி நேரங்கள் ago

மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான இந்த வாழைப்பழ குழி பணியாரம் செய்து கொடுங்கள் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும்!!

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான…

7 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2024 என்ன பொருள் வாங்கி வைத்து, எந்த முறையில் பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் ?

இந்தியாவில் இந்துக்கள், ஜயினர்கள் ஆகிய மதத்தினரால் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது அட்சய திருதியை திருநாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை…

11 மணி நேரங்கள் ago