எப்போதும் ஒரேமாதிரியான இட்லி சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்படியானால் இந்த மினி பெப்பர் இட்லி செய்து பாருங்கள்!!

நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக இட்லி உள்ளது. இந்த அற்புதமான இட்லியில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும்

By Prem Kumar · 12/11/2024

நம்முடைய உணவுகளில் மிகவும் பிரபலமான காலை உணவாக இட்லி உள்ளது. இந்த அற்புதமான இட்லியில் பல வகைகள் உள்ளன. இதில் சில வகைகள் நமக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. சிலவற்றை நாம் விரும்புவதில்லை. பெரும்பாலும் காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். இன்று அவசர அவசரமாக நடைபெறும் காலை வேலைக்கு இடையே ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது கேள்விக்குறியாகவே மாறிவிட்டது. முந்தைய நாள் இரவே காலை வேலைக்கு தேவையான சில முன்னேற்பாடுகளை செய்து விட்டால் போதும், காலையில் எந்த பரபரப்பும் இன்றி பொறுமையாக சமைக்கலாம், ஆரோக்கியமாக வாழலாம்.

அந்த வகையில் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாக மினி பெப்பர் இட்லி பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் இட்லி தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இட்லி என்றால் மிகவும் பிடிக்கும். ஹெல்தியான உணவுப்பட்டியலில் இட்லியும் ஒன்று. அதில் பெப்பர் சேர்த்து சாப்பிடுவது கூடுதல் நன்மைகளை சேர்க்கும். குறிப்பாக மிளகில் இருக்கும் நன்மைகள் மழைக்கால தொந்தரவுகளுக்கு மிகவும் நல்லது. எனவே இந்த சீசனுக்கு ஏற்ற வகையில் மினி பெப்பர் இட்லி எப்படி செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இனி வழக்கம் போல் இட்லி செய்யாமல் இப்படி ஸ்டஃப்டு இட்லி செய்து பாருங்க! ஒரு இட்லி கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Recipes AMP · Quick view
View full