மீதமான சப்பாத்தியில் இந்த மாதிரி ஒரு தடவை மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி செஞ்சு பாருங்க!!
பொதுவா என்னதான் பார்த்து பார்த்து செஞ்சாலும் வீட்ல ஏதாவது ஒன்னு மிதமாகிக்கிட்டே போகும் இதுல சாதம் மீதம் ஆச்சு அப்படின்னா, அதனை பழைய சாதமாக மாத்தி சாப்பிடுவாங்க. இட்லி மீதமாச்சு அப்படின்னா உப்புமா செய்து சாப்பிடுவாங்க அந்த வகையில் சப்பாத்தி மீதம் ஆச்சு அப்படின்னா அத வச்சு கொத்து ச
பொதுவா என்னதான் பார்த்து பார்த்து செஞ்சாலும் வீட்ல ஏதாவது ஒன்னு மிதமாகிக்கிட்டே போகும் இதுல சாதம் மீதம் ஆச்சு அப்படின்னா, அதனை பழைய சாதமாக மாத்தி சாப்பிடுவாங்க. இட்லி மீதமாச்சு அப்படின்னா உப்புமா செய்து சாப்பிடுவாங்க அந்த வகையில் சப்பாத்தி மீதம் ஆச்சு அப்படின்னா அத வச்சு கொத்து சப்பாத்தி, முட்டை சப்பாத்தி இந்த மாதிரி தான் செஞ்சிருப்பீங்க. ஆனா இனிமேல் சப்பாத்தி மீதம் ஆச்சு அப்படின்னா, அதை வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான வெஜிடபிள்ஸ் நிறைய சேர்த்து ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
நைட் செஞ்சு சப்பாத்தி மீதமாச்சு அப்படின்னா காலையில இந்த மாதிரி செஞ்சு குழந்தைகளுக்கு பிரேக்ஃபாஸ்ட்டா கொடுத்துடுங்க. வீட்ல இருக்குற எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு நமக்கு மேகி மசாலா தேவைப்படும். கண்டிப்பா எல்லார் வீட்டிலேயும் ரெண்டு பாக்கெட் மாதிரி எப்பவுமே இருக்கும் அதுல இருக்குற மேகி மசாலாவை எடுத்து இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சுடுங்க சப்பாத்தியும் வீணாகம இருக்கும். அதே சமயத்துல நிறைய காய்கறிகள் சேர்த்து ஒரு சூப்பரான ரெசிபி சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க.
ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்களா அதுக்கப்புறம் குழந்தைகளே அடிக்கடி கேட்பாங்க. பிரெஷா சப்பாத்தி செஞ்சு அதுல கூட நீங்க இந்த ரெசிபியை ட்ரை பண்ணலாம். குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கும் கூட நீங்க இதை கொடுத்துவிடலாம் டிஃபரண்டா ஏதாவது செஞ்சு கொடுத்தா கண்டிப்பா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இதுல நம்ம கேரட் குடைமிளகாய் இரண்டு காய்கறிகளும் சேர்த்திருக்கிறோம். உங்களுக்கு என்ன காய்கறிகள் பிடிக்குமோ அந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். இப்ப வாங்க இந்த ருசியான மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆனியன் சப்ஜி சப்பாத்திக்கு இந்த மாதிரி செஞ்சு பாருங்க பத்து சப்பாத்தி கூட சாப்பிடலாம்!!