புரோட்டீன் நிறைந்த இந்த பாசிப்பருப்பு தோசை ஒரு தடவ செஞ்சு பாருங்க!!
எல்லார் வீட்டிலேயும் எப்பவுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வைத்திருப்போம். அந்த மாதிரி மாவு இல்லாத சமயத்துல வீட்ல சப்பாத்தி, பூரி, பொங்கல் அப்படின்னு வேற மாதிரி ஏதாவது ரெசிபி செய்வோம். ஆனா இது எதுவுமே சாப்பிட தோணல தோசை மட்டும் தான் சாப்பிட தோணுது அப்படின்னா வீட்ல பாசிப்பருப்பு இரு
எல்லார் வீட்டிலேயும் எப்பவுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வைத்திருப்போம். அந்த மாதிரி மாவு இல்லாத சமயத்துல வீட்ல சப்பாத்தி, பூரி, பொங்கல் அப்படின்னு வேற மாதிரி ஏதாவது ரெசிபி செய்வோம். ஆனா இது எதுவுமே சாப்பிட தோணல தோசை மட்டும் தான் சாப்பிட தோணுது அப்படின்னா வீட்ல பாசிப்பருப்பு இருந்துச்சுனா அதை வச்சு ஒரு சூப்பரான புரோட்டின் நிறைந்த பாசிப்பருப்பு தோசை ட்ரை பண்ணி பாருங்க. இதை இன்ஸ்டண்டா செய்யலாம் மாவு புளிக்கணும் அப்படின்ற அவசியமே கிடையாது. நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த பாசிப்பருப்பு தோசை ரொம்பவே டேஸ்டா இருக்கும் நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுவதற்கு வித்தியாசமான டேஸ்ட்ல அவ்ளோ அருமையா இருக்கும்.
ஒரே ஒரு தடவை மட்டும் இந்த பாசி பருப்பு தோசை ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. வீட்ல இட்லி தோசைக்கு மாவு இல்ல அப்படின்னாலே உங்களுக்கு இந்த பாசிப்பருப்பு தோசை தான் ஞாபகத்துக்கு வரும். இந்த பாசிப்பருப்பு தோசை கூட தக்காளி சட்னி தொட்டு சாப்பிட ரொம்பவே அருமையான காம்பினேஷனா இருக்கும். இதுக்கு பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்தாலே போதுமானது நிறைய நேரம் ஊற வைக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. இந்த டேஸ்டியான பாசிப்பருப்பு தோசை ரெசிப்பி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
ஒரே ஒரு தடவை மட்டும் இந்த பாசிப்பருப்பு தோசை ரெசிப்பி செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் உங்க வீட்ல இருக்குறவங்களே இதை கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. காலையில பிரேக்ஃபாஸ்ட் நைட் டிபன் அப்படின்னு எதுக்கு வேணும்னாலும் இந்த தோசையை ட்ரை பண்ணலாம். நிறைய நேரம் தேவைப்படாது குறைவான நேரம் இருந்தாலே போதுமானது. இந்த ரெசிபியை செஞ்சுடலாம். இப்ப வாங்க இந்த சுவையான புரோட்டின் அதிகமாக நிறைந்த பாசிப்பருப்பு வச்சு செய்யக்கூடிய பாசிப்பருப்பு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பாசிப்பருப்பு பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! அடிக்கடி செய்து தர சொல்லுவாங்க!