Advertisement
காலை உணவு

ருசியான பாசிப்பருப்பு சப்பாத்தி இப்படி செய்து பாருங்க! 2 அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

மக்கள் பெரும்பாலும் காலை உணவில் சுவையாக ஏதாவது சாப்பிட விரும்புகிறார்கள். அவ்வகையில் இந்த, பாசிப்பருப்பு பனீர் சப்பாத்தி செய்து  சாப்பிட சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். எளிமையான சப்பாத்தி நீங்கள் பலமுறை சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் , இந்த முறை பாசிப்பருப்பு பனீர் சப்பாத்தியை செய்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் சுவையாக இருக்கும். இந்த ,பாசிப்பருப்புபனீர் சப்பாத்தி, குருமா, சட்னி, சாஸ் போன்ற அனைத்தும் இந்த சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சிறப்பாக இருக்கும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பாசிப்பருப்பு பனீர் சப்பாத்தி | Moong dal Paneer Chappathi

Print Recipe
மக்கள் பெரும்பாலும் காலை உணவில் சுவையாக ஏதாவது சாப்பிட விரும்புகிறார்கள். அவ்வகையில் இந்த, மூங்தால் பனீர் சப்பாத்தி செய்து  சாப்பிடசுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும். எளிமையான சப்பாத்தி நீங்கள் பலமுறை சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் , இந்த முறை மூங்தால் பனீர் சப்பாத்தியை செய்து சாப்பிட்டு பாருங்கள், மிகவும் சுவையாக இருக்கும். இந்த ,மூங்தால் பனீர் சப்பாத்தி, குருமா, சட்னி, சாஸ்
Advertisement
போன்ற அனைத்தும் தொட்டுக்கொள்ள சிறப்பாக இருக்கும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Course Breakfast
Cuisine mumbai, tamil nadu
Keyword Moongh Dal Paneer Chappathi
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 0.285

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பவுள்

Ingredients

  • 2 கப் கோதுமை மாவு
  • 3/4 கப் பாசிப்பருப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் நெய்
  • 2 டேபிள்ஸ்பூன் பனீர் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 பூண்டு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • பாசிப்பருப்பை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விட்டு எடுத்து, ஆறியதும் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.  வாணலியில் எண்ணெய் விட்டு. பூண்டு – பச்சை மிளகாய் விழுதை நன்கு வதக்கவும்.
  • பிறகு,அரைத்த பாசிப்பருப்பு விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். கோதுமை மாவில் நெய் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக திரட்டவும்.
  • ஒரு சப்பாத்தியின் நடுவே பாசிப்பருப்பு – பனீர் கலவையை வைத்து அதன் மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து ஓரங்களை நன்கு ஒட்டி, தவாவில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

Nutrition

Serving: 1no | Calories: 0.285kcal | Carbohydrates: 35.6g | Protein: 12.2g | Fat: 10.4g | Sugar: 3.8g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

5 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

6 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

10 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

19 மணி நேரங்கள் ago