வாயில் வைத்தவுடன் கரையும் பாசிப்பருப்பு லட்டு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
லட்டு பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இன்று பாசிப்பருப்பை வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறி
லட்டு பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இன்று பாசிப்பருப்பை வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். பாசிப்பருப்பு இரத்த ஓட்டம், எடையிழப்பு, இதய ஆரோக்கியம், கண் எரிச்சல் நீரிழிவு நோய் போன்ற பல நோய்களுக்கு பாசிப்பாருப்பு உதவுகிறது. இந்த பாசிப்பருப்பை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
இதில் லட்டு செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விஷேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதுமட்டுமல்லாமல் தற்போது குழந்தைகளுக்கு பள்ளிகள் திறந்துள்ளது. இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கு ஸ்நாக்ஸ், மாலை நேர ஸ்நாக்ஸ் என ஏதோ ஒன்றை கொடுக்க வேண்டி உள்ளது.
இப்படி ஏதோ ஒன்றை கொடுப்பதை விட தினமும் ஆரோக்கியமான செய்வதற்கு மிகவும் எளிமையான சில உணவுகளை செய்து கொடுக்கலாம். அப்படி செய்வதற்கு ஈஸியான ஒரு ஸ்நாக்ஸ் தான் இந்த பாசிப்பருப்பு லட்டு. இதை கலர் புல்லாக செய்து கொடுக்க அது உங்கள் குழந்தைகளை ஈர்க்கும். அவர்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
இதனையும் படியுங்கள் : தின்ன தின்ன திகட்டாத சுவையில் ரவா லட்டு ஒரு தடவை இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்க!