ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கும். அதுவும் ‌பருவ மழை பெய்து வரும் இந்த நேரத்தில் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என நம்மில் பலர் நினைப்போம். இந்த தருணத்தில் நமக்

By Prem Kumar · 9/5/2024

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கும். அதுவும் ‌பருவ மழை பெய்து வரும் இந்த நேரத்தில் சூடாக எதாவது சாப்பிட வேண்டும் என நம்மில் பலர் நினைப்போம். இந்த தருணத்தில் நமக்கு ஏற்கனவே தெரிந்ததையே அடிக்கடி செய்து சாப்பிட்டால் போர் அடிக்கும். அதனால் சற்று வித்தியாசமாக காளான் போண்டா செய்து பாருங்கள்.

வழக்கமாக உருளைக்கிழங்கு, முட்டை போன்றவை வைத்து தான் போண்டா செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் காளான் வைத்து சூப்பரான சுவையில் காளான் போண்டா ரெசிபியை காண உள்ளோம். அதுதான் சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும். தென்னிந்தியாவில் மிகப் பிரபலமாக இருக்கும் பல மாலை நேர சிற்றுண்டிகளில் போண்டாவிற்கு என ஒரு தனி இடம் உண்டு என்றால் அது மிகை அல்ல.

இந்த காளான் போண்டா ஒரு நல்ல வித்தியாசமான ட்ரை என்று சொல்லலாம். மேலும் இது மொறுமொறுவென்று இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனவைரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இந்த அற்புதமான ரெசிபியை தயார் செய்ய உங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. வெறும் 10 நிமிடங்கள் போதும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ரொம்பவே விரும்புவார்கள். இந்த காளான் போண்டாவை தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியுடன் பரிமாறலாம்.

இதனையும்‌ படியுங்கள் : இந்த மழைக்கு இதமா ருசியான காளான் வாழைத்தண்டு சூப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

Recipes AMP · Quick view
View full