Advertisement
அசைவம்

அடுத்த முறை மட்டன் வாங்கினால் ருசியான மட்டன் ப்ரை இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி!

Advertisement

மட்டன் வாங்கினால், இப்படி ருசிக்க ருசிக்க மட்டன் ஃப்ரை  செய்து ரசம் அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் செமையாக இருக்கும்! வித்தியாசமான முறையில் இவ்வாறு மட்டன் ஃப்ரை  செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள்.மட்டன் ஃப்ரை எளிதாக செய்ய இந்த பதிவை பார்ப்போம்.

Advertisement

மட்டன் ஃப்ரை | Mutton Fry Recipe In Tamil

Print Recipe
மட்டன் வாங்கினால், இப்படி ருசிக்க ருசிக்க மட்டன் ஃப்ரை  செய்து ரசம் அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் செமையாக இருக்கும்! வித்தியாசமான முறையில் இவ்வாறு மட்டன் ஃப்ரை  செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும்மீண்டும் இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள்.மட்டன் ஃப்ரை எளிதாக செய்ய இந்த பதிவை பார்ப்போம்.
Course Side Dish
Cuisine tamilnadu
Keyword Mutton Fry
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 223

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 350 கிராம் மட்டன்
  • 2 வெங்காயம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 100 மில்லி தயிர்
  • 2 தேக்கரண்டி  மிளகாய்தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2 பட்டை
  • 2 லவங்கம்
  • 2 ஏலக்காய்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • உப்பு தேவையானஅளவு

Instructions

  • குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்கள் மற்றும் சோம்பு
    Advertisement
    சேர்த்து தாளிக்கவும். அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.மட்டன் வதங்கியதும் தயிர் மற்றும் சீரகம் சேர்த்து பிரட்டி விடவும்.
  • மட்டன் வேக அதில் இருக்கும் தண்ணீரே போதுமானது, தேவையெனில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி சிம்மில் வைத்து வேக விடவும்.மட்டன் வெந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.சுவையான மட்டன் ட்ரை ஃப்ரை தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 223kcal | Carbohydrates: 15g | Protein: 9.7g | Fat: 75g | Saturated Fat: 7g | Cholesterol: 7mg | Sodium: 1305mg | Potassium: 188mg | Fiber: 0.9g | Calcium: 14mg | Iron: 1.6mg
Advertisement
Prem Kumar

Share
Published by
Prem Kumar

Recent Posts

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

56 நிமிடங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

3 மணி நேரங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

4 மணி நேரங்கள் ago

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப…

5 மணி நேரங்கள் ago

ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது…

7 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது…

8 மணி நேரங்கள் ago