மைசூர் குட்டி போண்டா ஸ்னாக்ஸ்க்கு இப்படி செஞ்சு பாருங்க!

மாலை நேரத்துல டீ காபியோட ஸ்னாக்ஸ் வச்சு சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி போண்டா சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம மைசூர் குட்டி போண்டா தான

By Prem Kumar · 18/8/2024

மாலை நேரத்துல டீ காபியோட ஸ்னாக்ஸ் வச்சு சாப்பிட எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுலயும் வீட்ல செஞ்ச பஜ்ஜி போண்டா சிப்ஸ் இந்த மாதிரி ஐட்டங்கள் வைத்து சாப்பிடுவதற்கு யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் இன்னைக்கு நம்ம மைசூர் குட்டி போண்டா தான் பார்க்க போறோம் இந்த மைசூர் போண்டாவை ஒரு தடவை மட்டும் சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்போமே நீங்க இந்த மைசூர் போண்டாவை தான் செஞ்சு சாப்பிடுவீங்க.

இந்த மைசூர் போண்டாவையே குட்டி குட்டியா போட்டு அதுக்கு ஏதாவது தேங்காய் சட்னி தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டோம்னா அவ்வளவு ருசியா இருக்கும். மாலை நேரமே சொர்க்கம் மாதிரி தெரியும். அப்டியே ஒரு கடி மைசூர் போண்டா ஓட காபியும் குடிச்சா அவ்ளோ சூப்பரா இருக்கும்.

இந்த ஒரு சூப்பரான மைசூர் போண்டாவ வீட்டுக்கு வர விருந்தாளிகளுக்கு கூட செஞ்சு அசத்துங்க. சாப்பிட்டு மன நிறைவோட போவாங்க அந்த அளவுக்கு ருசியானது இந்த மைசூர் போண்டா. இந்த மைசூர் போண்டா ஒரு சிலர் நல்லாவே செய்வாங்க ஆனா பெர்பெக்ட்டான ஒரு மைசூர் போண்டா செய்வதற்கு என்னென்ன செய்யணும் அப்படின்னு இதுல பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இதே மாதிரி செஞ்சு பார்த்தீங்கன்னா ஒரு பெர்பெக்ட்டான மைசூர் போண்டா கிடைக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான மைசூர் போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full