தித்திக்கும் சுவையில் மைசூர் கேக் இப்படி செய்து!
மைசூர் கேக் என்றாலே எல்லோருக்கும் வாயில் எச்சில் ஊரும். 90ஸ் காலங்களில் மிகவும் பிரபலமானது இந்த மைசூர் கேக். சிறு சிறு கடைகளில் கூட விற்பார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் ஆசை பட்டாலும் சாப்பிட முடியாது ஏனென்றால் இப்பொழுதெலாம் இதையும் படியுங்கள் : 90’s Kidsக்கு பிடித்த தித்திக்கும் பொ
மைசூர் கேக் என்றாலே எல்லோருக்கும் வாயில் எச்சில் ஊரும். 90ஸ் காலங்களில் மிகவும் பிரபலமானது இந்த மைசூர் கேக். சிறு சிறு கடைகளில் கூட விற்பார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் ஆசை பட்டாலும் சாப்பிட முடியாது ஏனென்றால் இப்பொழுதெலாம்
இதையும் படியுங்கள் : 90’s Kidsக்கு பிடித்த தித்திக்கும் பொறி உருண்டை செய்வது எப்படி ?
கண்களில் கூட பார்ப்பதில்லை இந்த மைசூர் கேக். ஆனால் இனி கவலை வேண்டாம் நம் வீட்டிலேயே சுலபமாக சட்டுனு எப்படி மைசூர் கேக் செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். மைசூர் கேக் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.