Advertisement
ஸ்வீட்ஸ்

சூப்பரான சுவையில் நாகூர் ஃபர்நி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

இனிப்பு என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் குறிப்பாக கடைகளில் விற்கப்படும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது, நாகூர் ஃபர்நி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை

இதையும் படியுங்கள்: ருசியான நாகூர் ஸ்பெஷல் தெத்தி குருமா இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று நாகூர் ஃபர்நி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நாகூர் ஃபர்நி | Nakoor Phirni Receipe in Tamil

Print Recipe
இனிப்பு என்றாலே நாம் அனைவருக்கும் பிடித்த ஒன்று அதிலும் குறிப்பாக கடைகளில் விற்கப்படும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது, நாகூர் ஃபர்நி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி
Advertisement
உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடு வார்கள்.அதனால் இன்று செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Advertisement
Cuisine Indian, TAMIL
Keyword Nakoor phirni, நாகூர் ஃபர்நி
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 2 People
Calories 893

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 2 cup சம்பா ரவை
  • 3 cup தண்ணீர்
  • 55 ml பால்
  • 2 cup சீனி
  • 3 tbsp மில்க் மேடு

Instructions

  • முதலில் குக்கரில் தண்ணீர் ஊற்றி சம்பா ரவையை மூன்று விசில் கொண்டு வேக வைக்க வேண்டும்.
  • பத்து நிமிடம் மிதமான தீயை வைக்க வேண்டும்.
  • பின்னர் சம்பா ரவையை சிறிது சிறிதாக பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • சீனியை சேர்க்க வேண்டும்.மில்க் மெய்ட் ஊற்ற வேண்டும். இப்பொழுது சுவையான நாகூர் ஃபிர்நி தயார்.

Nutrition

Serving: 600Gm | Calories: 893kcal | Carbohydrates: 23g | Protein: 2g | Sodium: 653mg | Potassium: 235mg | Sugar: 25.9g | Calcium: 33mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 03 மே 2024!

மேஷம் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பும் உண்டாகும். வாழ்க்கைத்துணை மூலம் சில நல்ல செய்திகள் கிடைக்கும். காதலில் இனிமை இருக்கும். உணவு…

11 நிமிடங்கள் ago

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…

9 மணி நேரங்கள் ago

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

10 மணி நேரங்கள் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

12 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

18 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

20 மணி நேரங்கள் ago