கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி ?
நாம் இன்றைக்கு சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியான நாட்டுக்கோழியை வைத்து தான் நாட்டுக்கோழி குழம்பு செய்து பார்க்க இருக்கிறோம். நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதற்கு பதிலாக நீங்கள் நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்
நாம் இன்றைக்கு சன்டே ஸ்பெஷலாக வாய்க்கு ருசியான நாட்டுக்கோழியை வைத்து தான் நாட்டுக்கோழி குழம்பு செய்து பார்க்க இருக்கிறோம். நீங்கள் பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதற்கு பதிலாக நீங்கள் நாட்டு கோழி வாங்கி குழம்பு செய்து சாப்பிட்டால், குழம்பின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட அந்த வகையில் நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
இதையும் படியுங்கள் : பாரம்பரிய பலகாரம் சுவையான சுசியம் செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!
இந்த நாட்டுக்கோழி குழம்பை தோசை, இட்லி, சப்பாத்தி, பரோட்டா, போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆதனால் இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்த்து இந்த வாரம் கடைசியில் இந்த நாட்டு கோழி குழம்பை செய்து சுவைத்து பாருங்கள் அற்புதமாக இருக்கும்.