சபரிமலை ஸ்பெஷல் நெய் அப்பம் இப்படி செஞ்சி பாருங்க!

நாம் அனைவரும் விரும்பி ஒரு முறையாவது சாப்பிட்டு இருப்போம், சபரிமலை ஸ்பெஷல்நெய் அப்பம் ,மிகவும் சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல் திக்திக்கும் ருசியில் இருக்கும். கோவில்களில் கிடைக்கும் இதனை நம் வீட்டிலும் செய்து இதையும் படியுங்கள் : ருசியான பாய் வீட்டு நெய் சோறு இப்படி செஞ்சி பார

By Prem Kumar · 20/2/2023

நாம் அனைவரும் விரும்பி ஒரு முறையாவது சாப்பிட்டு இருப்போம், சபரிமலை ஸ்பெஷல்
நெய் அப்பம் ,மிகவும் சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல் திக்திக்கும் ருசியில் இருக்கும். கோவில்களில் கிடைக்கும் இதனை நம் வீட்டிலும் செய்து

இதையும் படியுங்கள் : ருசியான பாய் வீட்டு நெய் சோறு இப்படி செஞ்சி பாருங்க!

உண்ணலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெய் அப்பம் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த நெய் அப்பம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full