ஆனியன் கார்லிக் எக் ரோல் குழந்தைகளுக்கு இந்த மாதிரி மீந்து போன சப்பாத்தியில செஞ்சு கொடுங்க!!
மீந்துபோன சப்பாத்தி இருந்துச்சுன்னா அத அப்படியே சாப்பிடுறதுக்கு கண்டிப்பா பிடிக்காது. அதனால அதை கொத்து சப்பாத்தி மாதிரி செஞ்சு சாப்பிடுவோம் அப்படி இல்லனா ஜாம் நாட்டுசர்க்கரை வைத்து அதை சுருட்டி சாப்பிடுவோம். அப்படி சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும் ஆனா இந்த மாதிரி ஒரே மாதிரி
மீந்துபோன சப்பாத்தி இருந்துச்சுன்னா அத அப்படியே சாப்பிடுறதுக்கு கண்டிப்பா பிடிக்காது. அதனால அதை கொத்து சப்பாத்தி மாதிரி செஞ்சு சாப்பிடுவோம் அப்படி இல்லனா ஜாம் நாட்டுசர்க்கரை வைத்து அதை சுருட்டி சாப்பிடுவோம். அப்படி சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும் ஆனா இந்த மாதிரி ஒரே மாதிரியா எப்போவுமே சாப்பிடாம கொச்சி வித்தியாசமா ஆனியன் கார்லிக் எல்லாமே சேர்த்து சூப்பரான எக் ரோல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க. வீட்ல இருக்கக்கூடிய குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் இத விரும்பி சாப்பிடுவாங்க.
இதை ஈவினிங் டைம்ல குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் மாதிரி கொடுக்கலாம். ரோல் மாதிரி செஞ்சு கொடுத்தா ரொம்ப ரொம்ப பிடிக்கும். இல்லனா காலையில பிரேக்பாஸ்ட்டா கூட இத செய்யலாம். குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு கூட இந்த எக் ரோல் செஞ்சே கொடுத்து விடலாம் கண்டிப்பாக குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிட்டு போவாங்க. அவ்ளோ சூப்பரான இந்த எக் ரோல் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி. சட்டுனு பத்து நிமிஷத்துல இதை செஞ்சு முடிச்சிடலாம். அந்த அளவுக்கு ஒரு ஈஸியான ரெசிபி இது.
குழந்தைகளுக்கு இந்த மாதிரி டிஃபரண்டா ஏதாவது செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. அவங்களுக்கு வெரைட்டியா இந்த மாதிரி செஞ்சு கொடுத்துட்டே இருங்க அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. முட்டையை அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க இந்த மாதிரி ஏதாவது ஒரு ரெசிபில கலந்து சாப்பிட்டு பாருங்க. கண்டிப்பா ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான சிம்பிளான மீந்து போன சப்பாத்தி வச்சு செய்யக்கூடிய ஆனியன் கார்லிக் எக் ரோல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!