மாலை வேளையில் டீ, காபிக்கு மாற்றாக ஏதேனும் குடிக்க விரும்புவீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்!!
மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்துவிட்டதா? சூடாகவும், சத்தாகவும் ஏதாவது குடிக்க ஆசை இருக்கிறதா? நீங்கள் அப்படியொரு பானத்தைக் குடிக்க விரும்பினால், பாதாம் மசாலா பால் குடியுங்கள். இந்த மசாலா பால் நட்ஸ்கள் மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், ஆரோக்க
மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்துவிட்டதா? சூடாகவும், சத்தாகவும் ஏதாவது குடிக்க ஆசை இருக்கிறதா? நீங்கள் அப்படியொரு பானத்தைக் குடிக்க விரும்பினால், பாதாம் மசாலா பால் குடியுங்கள். இந்த மசாலா பால் நட்ஸ்கள் மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பானம் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி குடிக்குமாறு இருக்கும். மசாலா பால் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம். இது மாலை நேரங்களில் தேநீர் மற்றும் காபிக்கு மாற்றாக அருந்தக் கூடிய பானமாக இருக்கிறது. இன்று இந்தியாவில் இவை கிடைக்காத காபி மற்றும் டீ ஷாப்புகளே கிடையாது எனும் அளவிற்கு மசாலா பாலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மசாலா பால் உடலுக்கு நல்லது. இதற்கு இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் தான் காரணம். இதுவரை நீங்கள் மசாலா பாலை கடைகளில் தான் குடித்திருப்பீர்கள். ஆனால் அந்த மசாலா பாலை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து குடிக்கலாம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட பாலக் கீரை நக்கட்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!