உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து பண வரவு அதிகரிக்க இதை மட்டும் மறைத்து வையுங்கள் போதும்!

- Advertisement -

நமது வாழ்க்கையின் லட்சியமாக இருந்த சொந்த வீடு கட்டும கனவை எப்படியோ கஷ்டப்பட்டு கடன் வாங்கி அல்லது பணம் சேர்த்தோ அந்த கனவை நினைவாக்கி. நம் சொந்த வீட்டுக்கு போய் நாம் நிம்மதியாக வாழலாம் என்று நினைத்தாலும் ஏதாவது வீட்டில் இருக்கும் வாஸ்து சார்ந்த தோஷங்களால் நமக்கு பல பிரச்சனைகள் அடுக்கடுக்கா வரும். சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு தான் இந்த பிரச்சனை என்றால் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கும் இதே பிரச்சினை தான். அதனால் இன்று நாம் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்களை நீக்கி வீட்டில் எப்படி பணப்பழக்கத்தை அதிகரிப்பது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பல நன்மைகளை தரும் படிகாரம்

இப்படி நாம் வீட்டில் இருக்கும் வாஸ்து சார்ந்த குறைபாடுகளை சரி செய்து நாம் வீட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு சில பரிகாரங்களை செய்ய வேண்டி இருக்கும். பொதுவாக வாஸ்து சாஸ்திர பிரச்சனைகளை சரி செய்து அதன் மூலமாக பலவிதமான நன்மைகளை நாம் அடைய முடியும் என்றால் அதற்கு படிகாரம் முக்கியமான ஒரு பொருள். அதே போல் தான் இந்த படிகாரத்தை வைத்து தான் நம் வீட்டிற்கும் பல நன்மைகளை பெற போகிறோம். அதற்கு ஒரு சிறிய துண்டு படிகாரம் உங்களிடம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் பல அதிசயங்களை நாம் நிகழ்த்தலாம் வாருங்கள் அதை எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -

பரிகாரம்

வாஸ்த்து சாஸ்திர பிரச்சனையை சரி செய்து நம் வீட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க நாம் எடுத்துக் கொண்ட ஒரு துண்டு படிகாரத்தை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் பாத்திரத்தை எக்காரணம் கொண்டு மூடி போட்டு மூடக்கூடாது இந்த பரிகாரத்தை நீங்கள் உங்கள் வீட்டில் செய்தாலும் சரி அல்லது அலுவலகம் போன்ற வாஸ்து பிரச்சனைகள் இருக்கும் எந்த இடத்தில் செய்தாலும் சரி அந்த இடத்தில் இந்த பாத்திரத்தை ஏதாவது ஒரு மூலையில் யார் கண்ணிலும் படாதவாறு மறைத்து வைத்து விடுங்கள்.

வாஸ்து பிரச்சனைகள் குறையும்

இப்படி நாம் படிகாரங்கள் வைத்திருக்கும் பாத்திரத்தை நம் வீட்டில் மூலையில் ஒரு பகுதியில் மறைத்து வைத்தவுடன் நீங்கள் எப்போதும் போல் தினசரி உங்களது வேலையை பார்த்துக் கொண்டே இருக்கலாம். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்ததற்கான பலன் சிறிது நாட்களிலேயே உங்களுக்கு கிடைக்க ஆரம்பித்து விடும். ஏன் நீங்களே கூட அதை உணர ஆரம்பித்து விடுவீர்கள் மேலும் உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து சாஸ்திர பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து கொண்டு போகும்.

படிகாரம் நிறம் மாறியதும்

நீங்கள் படிகாரம் வைத்திருக்கும் பாத்திரத்தை மூடி போடாமல் தான் உங்கள் வீட்டின் ஏதாவது மூலையில் மறைத்து வைத்திருப்பீர்கள். இப்படி நாம் படிகாரத்தை திறந்த வெளியாக வைத்திருப்பதால் படிகாரத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். இப்படி படிகாரத்தின் நிறம் மாறியதும் நாம் ஏற்கனவே வைத்திருக்கும் படிகாரத்தை எடுத்துவிட்டு புதியதாக ஒரு படிகாரத்தை எடுத்து வைத்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விடலாம். நீங்கள் எடுத்து பழைய படிகாரத்தை மனிதன் கால்ப்படாத இடங்களில் அல்லது உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் ஓடும் நீர் நிலைகளில் போட்டு விடுங்கள்.

-விளம்பரம்-

பணத்தை ஈர்க்கும்

நாம் இப்படி படிகாரத்தை பாத்திரத்தில் வைத்து வீட்டில் மூலையில் வைத்திருப்பதால் உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்கள் மட்டும் நீக்கி விடாதே அதுக்கும் ஒரு படி மேல் போய் உங்கள் வீட்டிற்கு பணத்தை ஈர்த்துக் கொடுக்கும் சக்தியும் கொண்டது. இந்த ஒரு சிறிய துண்டு படிகாரம் உங்களிடம் இருந்தால் போதும் உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் அது சரியாகிவிடும் மேலும் நீங்களும் உங்கள் வாழ்க்கை ஒரு படி முன்னேறுவதற்கு வழி வகுத்து கொடுக்கும் நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் உங்களுக்கும் நல்ல பலனை கிடைக்கும்.