ருசியான பக்கோடா குழம்பு இனி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

பக்கோடா குழம்பு என்பது மசாலா புளி குழம்பு வறுத்த பக்கோடாவை ஊறவைத்து செய்யப்படும் கிரேவியைத் தவிர வேறில்லை. பக்கோடாவை சனா பருப்பைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யலாம் இந்த பக்கோடா வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும்.இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக

By Prem Kumar · 27/7/2023

பக்கோடா குழம்பு என்பது மசாலா புளி குழம்பு வறுத்த பக்கோடாவை ஊறவைத்து செய்யப்படும் கிரேவியைத் தவிர வேறில்லை. பக்கோடாவை சனா பருப்பைப் பயன்படுத்தி வீட்டிலேயே செய்யலாம் இந்த பக்கோடா வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும்.இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக இருந்தாலும் பக்கோடா அனைத்து மசாலாக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டதால், மிகுந்த சுவையுடன் இருக்கும். எனவே குழம்பும் படு ருசியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: ஊர் மணக்கும் கிராமத்து அயிரை மீன் குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான பக்கோடா குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பக்கோடா குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full