பாலக்காடு ஸ்டைல் தக்காளி சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க ரொம்ப வாசனையா இருக்கும்!!
பாலக்காடு ஸ்டைலில் ஒரு சூப்பரான தக்காளி சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க நீங்க. நிறைய காரச் சட்னி தக்காளி சட்னி செஞ்சுருப்பீங்க ஆனா இந்த மாதிரி பாலக்காடு ஸ்டைலில் தேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க சேர்த்து செய்கிற தக்காளி சட்னி கண்டிப்பா அவ்ளோ ருசியா இருக்கும். இந்த தக்காளி சட்னிக
பாலக்காடு ஸ்டைலில் ஒரு சூப்பரான தக்காளி சட்னி இந்த மாதிரி செஞ்சு பாருங்க நீங்க. நிறைய காரச் சட்னி தக்காளி சட்னி செஞ்சுருப்பீங்க ஆனா இந்த மாதிரி பாலக்காடு ஸ்டைலில் தேங்காய் எண்ணெய் முழுக்க முழுக்க சேர்த்து செய்கிற தக்காளி சட்னி கண்டிப்பா அவ்ளோ ருசியா இருக்கும். இந்த தக்காளி சட்னிக்கு தேங்காய் துருவல், மல்லி இலைகள் எல்லாம் சேர்த்து செய்யும் போது வாசனையா சூப்பரா இருக்கும். அதைவிட நம்ம இதுக்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்றதால மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.
ருசியான மணமான இந்த ரெசிபிக்கு கண்டிப்பாக எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. டேஸ்டான தக்காளி சட்னிக்கு எல்லாரும் 10 இட்லி கூட சாப்பிடுவாங்க. நிறைய ஸ்டைலில் தக்காளி சட்னி வச்சுருப்பீங்க ஆனா இந்த பாலக்காடு ஸ்டைல் தக்காளி சட்னியும் ஒரு தடவ உங்க வீட்ல ட்ரை பண்ணிதான் பாருங்களேன். இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும். சாதத்தில் கூட நீங்க போட்டு பிசைந்து சாப்பிடலாம். ரொம்பவே ருசியா இருக்கும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி நீங்க இந்த ரெசிபியை செய்வீங்க.
பொதுவா பாலக்காடு பக்கம் கேரளா பக்கம் தேங்காய் எண்ணெய் சேர்த்து தான் சமையல் செய்வாங்க தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைக்கிறது உடம்புக்கு ஆரோக்கியமானதும் கூட. அதனால மிஸ் பண்ணாம கண்டிப்பா நீங்க ஒரு தடவை தேங்காய் எண்ணெய் வச்சு செய்யக்கூடிய இந்த தக்காளி சட்னியை செஞ்சு பாருங்க. நம்ம வீட்ல செய்யற தக்காளி சட்னி நாலு வீட்டுக்கு மணக்கும் யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு இதை செஞ்சு கொடுத்து அசத்தலாம். இப்ப வாங்க இந்த ருசியான எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய பாலக்காடு ஸ்டைல் தக்காளி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா கோவக்காய் சட்னி