தித்திக்கும் சுவையில் பால் கோவா செய்வது எப்படி ?

பால் கோவா என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புச் செய்முறையாகும். பால் கோவா வீட்டிலையே செய்வது மிகவும் எளிமையானது, ஆனால் இதற்கு பொதுவாக நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் எப்படி பால்கோவா செய்வது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதானால் உங்கள் வீட்டில

By swetha · 19/12/2022

பால் கோவா என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புச் செய்முறையாகும். பால் கோவா வீட்டிலையே செய்வது மிகவும் எளிமையானது, ஆனால் இதற்கு பொதுவாக நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் எப்படி பால்கோவா செய்வது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதானால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரையும் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி ?

கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்கள். அடுத்தமுறையும் இது போன்று செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இந்த தித்திக்கும் சுவையில் பால் கோவா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் எப்படி செய்து பாருங்கள்.

Recipes AMP · Quick view
View full