தித்திக்கும் சுவையில் பால் கோவா செய்வது எப்படி ?

- Advertisement -

பால் கோவா என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புச் செய்முறையாகும். பால் கோவா வீட்டிலையே செய்வது மிகவும் எளிமையானது, ஆனால் இதற்கு பொதுவாக நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் எப்படி பால்கோவா செய்வது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதானால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : வாயில் வைத்தவுடன் கரையும் ஆப்பிள் அல்வா செய்வது எப்படி ?

- Advertisement -

கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவாங்கள். அடுத்தமுறையும் இது போன்று செய்து தர சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இந்த தித்திக்கும் சுவையில் பால் கோவா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் எப்படி செய்து பாருங்கள்.

Print
No ratings yet

பால் கோவா | Milk Kova Recipe In Tamil

பால் கோவா என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்புச் செய்முறையாகும். பால் கோவா வீட்டிலையே செய்வது மிகவும் எளிமையானது, ஆனால் இதற்கு பொதுவாக நிறைய நேரம் எடுக்கும். ஆனால் இந்த ரெசிபி குறைந்த நேரத்தில் எப்படி பால்கோவா செய்வது என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Snack, sweets
Cuisine: Indian, TAMIL
Keyword: milk kova, பால் கோவா
Yield: 3 people

Equipment

  • 2 கடாய்

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்:

  • 500 மில்லி பால்
  • 3,4 சொட்டு எலுமிச்சை சாறு
  • 4 தேக்கரண்டி சர்க்கரை
  • 2to 3 மேசைக்கரண்டி நெய்

செய்முறை

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடு பண்ணவும். சூடு பண்ணிய பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து அதை தனியாக ஒதுக்கி வைக்கவும்.
  • பிறகு இனொரு கடாய்யை சூடு பண்ணவும். சூடு ஆனதும் 2 அல்லது 3 மேசைக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  • பிறகு பாலை ஊற்றி சர்க்கரை சேர்க்கவும்.
  • சர்க்கரை சேர்த்ததும் நன்கு கிளறுங்கள், சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது இறக்கி வைத்து நன்கு கிளறுங்கள்.
  • பால் கோவா திரண்டு வரும்போது சுவையான பால் கோவா தயார்.

Nutrition

Carbohydrates: 19g | Protein: 4g | Cholesterol: 7mg | Sodium: 66mg | Potassium: 706mg | Fiber: 0.1g | Vitamin A: 150IU | Vitamin C: 0.2mg | Calcium: 208mg | Iron: 6mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here