Advertisement
ஆன்மிகம்

இந்த வார்த்தைகளை நாம் பயண்படுத்தினால் நம்மிடம் பணம், காசு, சொத்துக்கள் சேராது!

Advertisement

நாம் பயன்படுத்தும் ஐஸ்வர்யங்கள் அனைத்தும் அதாவது பணம் தங்கம் வீடு நிலம் அனைத்து விதமான செல்வங்களும் மகாலட்சுமி தாய்க்கு சொந்தமானது. நாம் கடுமையாக உழைப்பதன் மூலமே இந்த செல்வங்களை எல்லாம் நாம் அடையலாம். இருந்தாலும் சில நபர்கள் வருடம் முழுவதும் நன்கு அயராது உழைத்துக் கொண்டே தான் இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் பணமும் சேராது செல்வங்களும் சேராது அவர்கள் சம்பாதிக்கும் பணமும் அவர்களுடைய கைகளில் தங்காது. ஏன் இவ்வாறு நடக்கிறது என்பதையும் அதற்கான காரணத்தையும் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

நாம் சம்பாதிக்கும் பணம் சொத்து சுகங்கள் நம்மிடம் நிலையாக இருப்பதற்கு மகாலட்சுமி அருள் தேவை. ஆனால் மகாலட்சுமியும் ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டார்கள் அதுபோலத்தான் இந்த பணமும், செல்வங்களும் ஓர் இடத்தில் நிலையாக இருக்காது இன்று உங்கள் கையில் இருக்கும் நாளை வேறொருவர் கையில் இருக்கும். இப்படி நிலையில்லாத இந்த சொத்த சுகங்களை நம்மிடையே தக்கவைத்துக் கொள்வதற்காக நமக்கு பிராப்தம் தேவைப்படும் இந்தப் பிராப்த்தை நமக்கு தரக்கூடியது மகாலட்சுமியின் அருள் மட்டும் தான்.

Advertisement

ஒருவர் மற்றொருவரிடம் பேசும் போது நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல விதமாக பேச வேண்டும். அதை விட்டுவிட்டு தகாத வார்த்தைகளை அவர்கள் பேசும் பொழுது தாயே இழிவாக பேசும் பொழுது அவர்களிடம் இருக்கும் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும் என்னதான் அளவுக்கு அதிகமாக சம்பாதித்தாலும் அதற்கு ஏற்ப அதிகமான செலவுகளும் வந்து கொண்டே தான்

Advertisement
இருக்கும். இப்படிப்பட்ட நபர்களுக்கு இருக்கும் நண்பர்களுக்குள்ளேயே மறைமுகமான சில சூழ்ச்சிக்காரர்கள், எதிரிகள் இருப்பார்கள் அவர்களை நம் அழிவிற்கும் காரணமாகவும் இருப்பார்கள்.

அதனால் ஒருவர் மற்றொருவரை பார்த்து சனியம் பிடித்தவனை என்று பேசக்கூடாது. இது போன்று நீங்கள் பேசும்பொழுது சனி பகவான் உங்களை ஆட்கொள்வார் இதன்

Advertisement
மூலம் சனி பகவானின் சாபத்திற்கும் நீங்கள் ஆளாக வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். அதைப் போன்று அடுத்தவர்களை மூதேவி என்றும் கூறக்கூடாது. ஏனென்றால் மூதேவி என்பது ஒரு பாவத்திற்கு கூரிய வார்த்தையாகும். மேலும் இது தரித்திரத்தை குறிக்கும். எனவே இது போன்ற வார்த்தைகளை நாம் பேசும் போது உபயோகப்படுத்த கூடாது.

அம்மாக்கள் அவர்களது குழந்தைகளை நீ எல்லாம் உருப்படவே மாட்ட என்று சபிக்க கூடாது. மேலும் ஐய்ஐய்யயோ என்ற வார்த்தையையும் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அய்யோ என்பது எமதர்மனின் மனைவியை குறிக்கும் சொல் இதை நாம் அடிக்கடி கூறும் பொழுது நமக்கு சாவு குறித்த பயம் தெரியும். மேலும் எதிர்காலத்தை நினைத்தும் நாம் பயப்பட ஆரம்பித்து விடுவார். ஆதனால் நீங்கள் பேசும் வார்த்தைகளை கவனமுடன் பேச வேண்டும். இதுபோன்று ஒழுங்கான வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களை பாதிக்காத வண்ணம் நல்லபடியாக பேசினால் உங்களுக்கு பிராப்தம் கிடைக்கும். அதன் மூலமாக நீங்கள் சம்பாதிக்க பணம் காசு சொத்து சுகங்கள் அனைத்தும் உங்களிடம் நிலையாகவே இருக்கும்

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

5 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

6 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

7 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

8 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

12 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

12 மணி நேரங்கள் ago