மதிய உணவுக்கு ஏற்ற சுவையான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி ?

நாம் மதிய உணவுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுக்க, வேலைக்கு செல்லும் நபர்களுக்கு மதிய உணவாக கொடுத்து விட சூப்பரான பிரியாணி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று பன்னீர் பிரியாணி தான் செய்து பார்க்க போகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த பன்னீர் ப

By Prem Kumar · 4/11/2022

நாம் மதிய உணவுக்கு ஏற்ற மற்றும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுக்க, வேலைக்கு செல்லும் நபர்களுக்கு மதிய உணவாக கொடுத்து விட சூப்பரான பிரியாணி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். ஆம் இன்று பன்னீர் பிரியாணி தான் செய்து பார்க்க போகிறோம். உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த பன்னீர் பிரியாணி செய்து கொடுத்து அனுப்பினால் டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும் ஒரு நாளும் மீதம் வராது.

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் பன்னீர் பெப்பர் ப்ரை செய்வது எப்படி ?

ஏன் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களும் கூட விரும்பி சாப்பிடும் வகையில் இந்த பன்னீர் பிரியாணி அட்டகாசமான சுவையில் இருக்கும். வீட்டில் விரத நாட்கள் மற்றும் செவ்வாய் வெள்ளி போன்ற நாட்களில் கூட பிரியாணி சாப்பிட தோன்றினாள் இந்த நாட்களில் இது போன்ற சுவையான பன்னீர் பிரியாணி செய்து உங்கள் குடும்பத்துடன் சாப்பிடலாம். அதனால் இன்று இந்த பன்னீர் பிரியாணி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full