Advertisement
ஆன்மிகம்

பங்குனி உத்திரம் அன்று இந்த இரண்டு பொருட்களை மட்டும் வாங்கி வீட்டில் வைக்க மறக்காதீர்!

Advertisement

முருகப்பெருமானுக்கு உகந்த தினமான பங்குனி உத்திரம் மார்ச் 25 பங்குனி 12ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்று பகல் ஒரு மணி வரைக்கும் பௌர்ணமி திதியும் இருக்கும் எனவே பல்வேறு சிறப்புகள் வாழ்ந்த அந்த பங்குனி உத்திரம் அன்று நாம் முருகப் பெருமானை வேண்டி வழிபட்டால் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். பங்குனி உத்திரம் அன்று முருகப்பெருமானை மட்டுமில்லாமல் குலதெய்வத்தையும் வணங்கினால் நம் வீட்டில் சுபிக்ஷம் உண்டாகும். இந்த பங்குனி உத்திரம் அன்று நம் வீட்டில் இரண்டு பொருட்களை வாங்கி வைத்து முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நாம் இழந்த சொத்துக்கள் இழந்த பணம் நகை என அனைத்துமே நமக்கு திரும்ப கிடைக்கும். பங்குனி உத்திரம் அன்று நாம் வாங்கி வைத்த வழிபட வேண்டிய பொருட்களை பற்றியும் வழிபடும் முறையை பற்றியும் பார்க்கலாம்

பங்குனி உத்திரம் வழிபட வேண்டிய முறை

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என்பது முருகனுக்கு உரிய ஒரு கூற்று. முருகப்பெருமானை மட்டுமில்லாமல் முருகப் பெருமான் உடைய வேலையும் மயிலையும் நாம் வழிபட்டு வந்தால் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில் பங்குனி உத்திரம் என்று வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து பூஜை அறையையும் சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து முருகப்பெருமானையும் பூக்கள் கொண்டு அலங்கரித்து கொள்ளவும். முருகப்பெருமானுக்கு உரிய மயில் தோகை வாங்கி அதனை வைத்து பங்குனி உத்திரம் அன்று வழிபட வேண்டும். முருகப்பெருமானின் திருவுருவ

Advertisement
படத்திற்கு கீழ் ஒரு சிவப்பு நிற துணியை வைத்து அதன் மேல் இந்த மயிலிறகை வைத்து விட வேண்டும். பிறகு முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த நெய்வேதியமான அப்பம் செய்து பூஜைக்காக வைத்து வழிபட வேண்டும். அப்படி அப்பம் செய்ய முடியாதவர்கள் சிவப்பு நிற பழங்களான
Advertisement
மாதுளை அல்லது ஆப்பிள் பழம் வாங்கி வைத்து வழிபடலாம். பங்குனி உத்திரம் என்று முருகப்பெருமானுக்கு மாதுளை வைத்து வழிபடுவது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.
Advertisement

குழந்தை பாக்கியம் தரும் பங்குனி உத்திரம்

இதனை எல்லாம் வைத்து வழிபட்டு முருகனுடைய மந்திரங்களை உச்சரிக்கலாம் முருகப்பெருமானுடைய மந்திரங்கள் தெரியாதவர்கள் ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பிறகு ஒரு பித்தளை தட்டு ஆறு வெற்றிலை வைத்து அதன் மேல் மெயதீபம் ஏற்றி முருகப்பெருமானுக்கு தீபாராதனை காட்டி பூஜையை முடித்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரம் என்று குழந்தை இல்லாதவர்கள் திருமண தடை உள்ளவர்கள் விரதம் இருந்து பூஜை செய்தால் அதற்கான பலன் விரைவிலே கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வேலையில்லாதவர்களுக்கு வேலை தொழிலில் லாபம் இல்லாதவர்களுக்கு லாபம் என அனைத்தும் கிடைக்கும். முருகப் பெருமானை மனதார வழிபட்டு அனைத்தும் செய்தால் நிச்சயம் அதற்கான பலனை முருகப்பெருமான் தருவார்.

Advertisement
Prem Kumar

Recent Posts

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

1 மணி நேரம் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

2 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!

வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான்.…

3 மணி நேரங்கள் ago

ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

5 மணி நேரங்கள் ago

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…

6 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

7 மணி நேரங்கள் ago