அரிசி சேர்க்காமல் பூ போன்ற மென்மையான பாசிபருப்பு இட்லி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

இட்லி அப்படின்னு சொன்னாலே உலகத்துல பெஸ்ட் உணவு இட்லி அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். ஈஸியா செரிமானமாக கூடியது மட்டும் இல்லாமல் எல்லா விதமான நபர்களும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு இட்லி தான். எந்த ஒரு நோய் இருக்குது உடல் ரொம்ப முடியாமல் இருக்கு அப்படின்னு யாராக இருந்தாலும்

By Prem Kumar · 17/12/2024

இட்லி அப்படின்னு சொன்னாலே உலகத்துல பெஸ்ட் உணவு இட்லி அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். ஈஸியா செரிமானமாக கூடியது மட்டும் இல்லாமல் எல்லா விதமான நபர்களும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு இட்லி தான். எந்த ஒரு நோய் இருக்குது உடல் ரொம்ப முடியாமல் இருக்கு அப்படின்னு யாராக இருந்தாலும் அவர்கள் சாப்பிடக்கூடிய உணவு பொருள் இட்லி. அப்படி அரிசி மாவு உளுந்து சேர்த்து செய்யற இந்த இட்லியை இல்லாம புதுசா பாசிப்பருப்பை பயன்படுத்தி ஒரு சூப்பரான மசாலா இட்லி பண்ண போறோம்.

இந்த சுவையான பாசிப்பருப்பு இட்லி மாவு அரைச்சுட்டீங்கன்னா அதை வைத்து நீங்கள் இட்லி, தோசை, பணியாரம் என்ன வேணாலும் உங்களுக்கு புடிச்சது செய்துக்கலாம். இந்த பாசிப்பருப்பு இட்லி ரொம்ப ப்ரோட்டீன் அதிகமா இருக்கும். இதுவும் நம்ம இட்லி மாவு அரைக்கிற அதே மாதிரி தான் பண்ண போறோம். இருந்தாலும் இதுல வெறும் பாசிப்பருப்பை மட்டும் யூஸ் பண்ணி கொஞ்சம் வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்த்து ரொம்ப சுவையா ஒரு ஆரோக்கியமான ஒரு இட்லி செய்து கொடுக்கப் போறோம்.

இந்த இட்லி எல்லாருக்கும் ரொம்பவே புடிக்கும். குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இதுல நம்ம கேரட், கொத்தமல்லி எல்லாம் சேர்க்கப்போறதுனால மஞ்சள் கலரு பச்சை கலரு, ரெட் கலரு ஒரு மாதிரி கலர்ஃபுல்லான இட்லியா இருக்க போகுது. அதனால குழந்தைகள் இன்னும் வேணும் அப்படின்னு கேட்டு சாப்பிட போறாங்க. கலர் மட்டும் இல்ல இதோட சுவையும் ரொம்பவே நல்லா இருக்கும் ஆரோக்கியமானதும் கூட. சரி வாங்க இந்த சுவையான பாசிப்பருப்பு இட்லி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full