அடுத்தமுறை இட்லி, தோசைக்கு வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க! 10 இட்லியாவது சாப்பிடுவாங்க!

இட்லி, தோசைக்கு எப்பொழுதும் தேங்காய் சட்னி, சாம்பார் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இனி கவலை வேண்டாம். ருசியான வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க, மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம் தான், குறைந்த நேரத்தில் அட்டகாசமான

By ·

இட்லி, தோசைக்கு எப்பொழுதும் தேங்காய் சட்னி, சாம்பார் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இனி கவலை வேண்டாம். ருசியான வேர்க்கடலை சட்னி இப்படி செய்து பாருங்க, மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க.

இந்த சட்னி செய்வதும் மிகவும் சுலபம் தான், குறைந்த நேரத்தில் அட்டகாசமான சுவையில் செய்து விடலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சட்னி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.

Recipes AMP · Quick view
View full