ஆந்திரா ஸ்பெஷல் வேர்க்கடலை பொடி சாதம் இப்படி செஞ்சி பாருங்க! இந்த பொடியை இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம்!
ஆந்திர மாநிலத்தில் மிகப் பிரபலமாக சொல்லப்படும் வேர்க்கடலை பொடி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட இது. சுடசுட சாதத்தோடு இந்த பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்ற
ஆந்திர மாநிலத்தில் மிகப் பிரபலமாக சொல்லப்படும் வேர்க்கடலை பொடி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட இது. சுடசுட சாதத்தோடு இந்த பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து இட்லி பொடி போல தொட்டும் சாப்பிடலாம். நேரத்தைக் கடத்தாமல் ஆந்திரா ஸ்பெஷல் வேர்க்கடலை பொடி சாதம் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம் வாங்க.
சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த வேர்க்கடலை பொடி உங்களிடம் இருந்தால் சட்டுன்னு இப்படி உதிரி உதிரியான சாதம் வடித்து முருங்கைக்கீரை சாதம் ட்ரை பண்ணி பாருங்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. சத்து மிகுந்த இந்த வேர்க்கடலை பொடி சாத ரெசிபி எப்படி சுலபமாக செய்வது? என்பதை இனி தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.