Advertisement
காலை உணவு

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

Advertisement

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டு மிகவும் பிடிக்கும். இனிப்பு சேர்த்து செய்கிறோம் அல்லவா? ஆனால் சில பேர் வீட்டில் புட்டு செய்வதற்கு சிரமப்படுவார்கள். , கம்பு புட்டை சிரமமே இல்லாமல்  எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

புட்டு வகைகளில் ரொம்பவே சத்தான புட்டு என்று இந்தப் புட்டை கூறலாம். இந்த கம்பு நாம்  உணவில் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் உடல் எடை குறைந்து எளிமையான தோற்றத்தையும் பெறலாம்.கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்வில் இருந்து விடுபடலாம்

Advertisement

கம்பு  மாவில் இருக்கும் சத்துக்கள் அனைவர்க்கும் அதிகம் பயன் அளிக்கக் கூடியது.  கம்பு இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கம். ஆரோக்கியம் நிறைந்துள்ள கம்பு புட்டு எப்படி சுவையாக தயாரிப்பது? என்பது தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

கம்பு புட்டு | Pearl Millet Puttu Recipe In Tamil

Advertisement
Print Recipe
புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும்கம்பு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டுமிகவும் பிடிக்கும். இனிப்பு சேர்த்து
Advertisement
செய்கிறோம் அல்லவா? ஆனால் சில பேர் வீட்டில்புட்டு செய்வதற்கு சிரமப்படுவார்கள். , கம்பு புட்டை சிரமமே இல்லாமல்  எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆரோக்கியம் நிறைந்துள்ள கம்பு புட்டு எப்படி சுவையாக தயாரிப்பது? என்பது தான் இந்த பதிவின் மூலம்நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
Course Breakfast, dinner
Cuisine tamilnadu
Keyword Pearl Miller Puttu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 243

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கம்பு
  • 2 சுக்கு

Instructions

  • கம்பு மற்றும் கொள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த வற்றுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  • பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும்.
     
  • பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும். புட்டுகுழலில் மாவை வைத்து ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் எடுக்கவும்.
  • சுவையான கம்பு புட்டு தயார்

Nutrition

Serving: 300g | Calories: 243kcal | Carbohydrates: 57g | Protein: 33g | Sodium: 2mg | Potassium: 576mg | Fiber: 2g | Sugar: 1g
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

3 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

8 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

18 மணி நேரங்கள் ago