Home காலை உணவு இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக...

இரவு உணவுக்கு இப்படி மட்டும் புட்டு செய்து கொடுத்தால், அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட அழகாக சாப்பிடுவார்கள்!

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டு மிகவும் பிடிக்கும். இனிப்பு சேர்த்து செய்கிறோம் அல்லவா? ஆனால் சில பேர் வீட்டில் புட்டு செய்வதற்கு சிரமப்படுவார்கள். , கம்பு புட்டை சிரமமே இல்லாமல்  எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

-விளம்பரம்-

புட்டு வகைகளில் ரொம்பவே சத்தான புட்டு என்று இந்தப் புட்டை கூறலாம். இந்த கம்பு நாம்  உணவில் ஏதோ ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் உடல் எடை குறைந்து எளிமையான தோற்றத்தையும் பெறலாம்.கம்பு இரத்தத்தில் உள்ள கழிவுகளை போக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது இதனால் உடல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். கம்பில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வு உள்ளவர்கள் கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தலை முடி உதிர்வில் இருந்து விடுபடலாம்

கம்பு  மாவில் இருக்கும் சத்துக்கள் அனைவர்க்கும் அதிகம் பயன் அளிக்கக் கூடியது.  கம்பு இப்படி புட்டாகவும் செய்து கொடுத்தால் சத்துடன் சுவையும் ரொம்பவே பிடித்தமானதாக இருக்கம். ஆரோக்கியம் நிறைந்துள்ள கம்பு புட்டு எப்படி சுவையாக தயாரிப்பது? என்பது தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

Print
1.50 from 2 votes

கம்பு புட்டு | Pearl Millet Puttu Recipe In Tamil

புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும்கம்பு புட்டு, உடலுக்கு அதிகப்படியான சத்தை சேர்க்கும். குழந்தைகளுக்கு இந்தப் புட்டுமிகவும் பிடிக்கும். இனிப்பு சேர்த்து செய்கிறோம் அல்லவா? ஆனால் சில பேர் வீட்டில்புட்டு செய்வதற்கு சிரமப்படுவார்கள். , கம்பு புட்டை சிரமமே இல்லாமல்  எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆரோக்கியம் நிறைந்துள்ள கம்பு புட்டு எப்படி சுவையாக தயாரிப்பது? என்பது தான் இந்த பதிவின் மூலம்நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamilnadu
Keyword: Pearl Miller Puttu
Yield: 4
Calories: 243kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கம்பு
  • 2 சுக்கு

செய்முறை

  • கம்பு மற்றும் கொள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த வற்றுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
  • பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும்.
     
  • பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும். புட்டுகுழலில் மாவை வைத்து ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் எடுக்கவும்.
  • சுவையான கம்பு புட்டு தயார்

Nutrition

Serving: 300g | Calories: 243kcal | Carbohydrates: 57g | Protein: 33g | Sodium: 2mg | Potassium: 576mg | Fiber: 2g | Sugar: 1g