சுவையான பூண்டு சட்னி செய்வது எப்படி ?வாருங்கள் பார்க்கலாம்…

நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்திகளுக்கு சில குறிப்பிட்ட வகை சட்னிகளை மட்டும் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போது கண்டிப்பாக இதை வீட்டில் செய்து பாருங்கள். ஆம் சுவையான பூண்டு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் இதற்கு முன் இந்த மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்ட

By Prem Kumar · 17/8/2022

நீங்கள் இட்லி, தோசை, சப்பாத்திகளுக்கு சில குறிப்பிட்ட வகை சட்னிகளை மட்டும் சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போது கண்டிப்பாக இதை வீட்டில் செய்து பாருங்கள். ஆம் சுவையான பூண்டு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் இதற்கு முன் இந்த மாதிரியான சட்னியை செய்து சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். ஒரு தடவை நீங்கள் வீட்டில் செய்து சாப்பிடுங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்து விடும் உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு சட்னியாக மாறிவிடும். சுவையான பூண்டு சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள் பார்க்கலாம்.

Recipes AMP · Quick view
View full