ருசியான கல்யாண வீடு உருளைக்கிழங்கு மசாலா இப்படி செய்து பாருங்க!
கல்யாண பந்தியில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு என்று தனி பிரியர்கள் இருப்பார்கள். அந்தவகையில் இதனை எவாறு சுவையாக சமைக்கலாம் என்று இப்பொழுது பாப்போம். இந்த உருளைக்கிழங்கு மசால் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இதையும் படியுங்கள் : ருசியான கல்யாணவீட
கல்யாண பந்தியில் வைக்கப்படும் உருளைக்கிழங்கு மசாலாவிற்கு என்று தனி பிரியர்கள் இருப்பார்கள். அந்தவகையில் இதனை எவாறு சுவையாக சமைக்கலாம் என்று இப்பொழுது பாப்போம். இந்த உருளைக்கிழங்கு மசால் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக
இதையும் படியுங்கள் : ருசியான கல்யாணவீட்டு வத்தல் குழம்பு இப்படி செய்து பாருங்க? இதன் சுவையே தனி தான்!
இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் சுவையாகவும் வீட்டிலே செய்து விடலாம். இந்த உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.