ஸ்நாக்ஸாக ஏதவாவது ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் பொட்டுக்கடலை பேடா இப்படி செய்து பாருங்க!!

பொட்டுக்கடலை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளுக்கு மக்களிடத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. இந்த இனிப்புகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிப்பியானது பொட்டுக்கடலை பேடா ஆகும். பேடா இனிப்பானது இந்தியாவில் பிரபலமான மற்றும் இந்தியாவின் அனை

By Prem Kumar · 4/4/2024

பொட்டுக்கடலை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளுக்கு மக்களிடத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. இந்த இனிப்புகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிப்பியானது பொட்டுக்கடலை பேடா ஆகும். பேடா இனிப்பானது இந்தியாவில் பிரபலமான மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கும் ஸ்வீட் வகை ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இதனை அதிகம் செய்வர். இதனுடன் சேர்க்கப்படும் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடி இதன் சுவையையும் நறுமணத்தையும் மேலும் கூட்டுகிறது. இந்த பொட்டுக்கடலை பேடாவை எளிதாக கூடிய விரைவில் செய்து முடித்திடலாம். இதன் இனிப்பு சுவை நாவை சொட்டை போட வைக்கும். யாரும் வேண்டாம் என்று சொல்லாத அளவிற்கு எல்லாருக்குமே பிடித்தமான ஒரு ஸ்வீட்ஸ் ரெசிபி.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் சுவையாக இருக்கும். வீட்டில் சொந்தக்காரர்கள் அல்லது விசேஷம் போன்று வைத்திருக்கும் போது என்ன ஸ்வீட் செய்யலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ சட்டுனு பொட்டுக்கடலை பேடா செய்து கொடுத்து பாருங்க எல்லா பேடாவும் காலியாகிவிடும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. இதை செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தினமும் ஒன்று அல்லது இரண்டு என்று குழந்தைகளுக்கு கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள். அதேசமயம் ஆரோக்கியத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று ஒரு துளியும் பயப்படவேண்டாம்.

இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான தினை பொட்டுக்கடலை உருண்டை, . குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம்!!!

Recipes AMP · Quick view
View full