வீட்டிலேயே சுவையான இறால் கிரேவி செய்யலாம் வாருங்கள்.

பெரும்பாலான வீடுகளில் சிக்கன், மட்டன், மீன் இது போன்ற உணவுகளை தவிர வேறு அசைவ உணவுகள் பொதுவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் அதை ருசியாக சமைக்க முடியுமா என்பதை அவர்களுக்கான சவாலாக இருக்கும். ஆகையாலே பலரது வீட்டில் இறால், நண்டு இது போன்ற கடல் உணவுகள் ஹோட்டல் சென்றால் மட்டும் ஆர்டர்

By Prem Kumar · 15/8/2022

பெரும்பாலான வீடுகளில் சிக்கன், மட்டன், மீன் இது போன்ற உணவுகளை தவிர வேறு அசைவ உணவுகள் பொதுவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் அதை ருசியாக சமைக்க முடியுமா என்பதை அவர்களுக்கான சவாலாக இருக்கும். ஆகையாலே பலரது வீட்டில் இறால், நண்டு இது போன்ற கடல் உணவுகள் ஹோட்டல் சென்றால் மட்டும் ஆர்டர் செய்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் நாம் இன்று சுவையான இறால் கிரேவி வீட்டிலேயே எப்படி சுவையாக சமைப்பது என்று இந்த சமையல் தொகுப்பில் காணலாம். மேலும் இறாலை சுத்தம் செய்யும் முறை, இறால் கிரேவிக்கு தேவையான பொருட்கள், அதற்கான செய்முறைகள் என அனைத்தையும் இதில் காணலாம்.

Recipes AMP · Quick view
View full