கமகமன்னு இறால் உருண்டை குழம்பு இப்படி செய்து பாருங்கள்!

இறால் பயன்படுத்தி கிரேவி, வறுவல், பொரியல் என பலவகை உணவுகள் செய்யப்படுகிறது. இந்த இறால் வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும். அந்த அளவிற்கு சுவையை கொடுக்கும். வீட்டில் இதனை சமைக்கும் பொழுது அக்கம் பக்கத்து வீட்டார் இன்று என்ன உங்கள் வீட்டில் என்று கேட்கு

By Prem Kumar · 15/3/2023

இறால் பயன்படுத்தி கிரேவி, வறுவல், பொரியல் என பலவகை உணவுகள் செய்யப்படுகிறது. இந்த இறால் வைத்து செய்யப்படும் எந்த உணவு வகையும் மிகவும் ருசியாக இருக்கும். அந்த அளவிற்கு சுவையை கொடுக்கும். வீட்டில் இதனை சமைக்கும் பொழுது அக்கம் பக்கத்து வீட்டார் இன்று என்ன உங்கள் வீட்டில் என்று கேட்கும் அளவிற்கு இதன் வாசனையும் அப்படியே இருக்கும்.

இதையும் படியுங்கள் : காரசாரமான பால் கனவா மீன் ரோஸ்ட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இதில் சேர்க்கப்படும் பொருட்கள் குறைவாக இருந்தாலும் இறால் உருண்டைக் அனைத்து மசாலாக்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டதால், மிகுந்த சுவையுடன் இருக்கும். எனவே குழம்பும் படு ருசியாக இருக்கும். வாருங்கள் இந்த இறால் உருண்டைக் குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · Quick view
View full