Advertisement
சட்னி

இட்லி தோசைக்கு ஏற்ற ருசியான புடலங்காய் சட்னி இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லி சாப்பிடுவாங்க!

Advertisement

எப்பொழுதும் இட்லி, தோசைக்கு, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று அரைத்து சாப்பிடாமல் இது போன்று புது விதமாக புடலங்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான டேஸ்டில் இருக்கும். மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement
Advertisement

புடலங்காய் சட்னி | Pudalagai Chutney Recipe In Tamil

Print Recipe
எப்பொழுதும் இட்லி, தோசைக்கு, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று அரைத்து சாப்பிடாமல் இது போன்று புது விதமாக புடலங்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான டேஸ்டில் இருக்கும். மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Advertisement
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword pudalangai chutney, புடலங்காய் சட்னி
Prep Time 5 minutes
Cook Time 4 minutes
Total Time 10 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • புடலங்காய் சிறிது
  • 2 டீஸ்பூன் உளுந்து
  • 2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு
  • காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப
  • கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் தாளிக்க சிறிதளவு

Instructions

  • முதலில் புடலங்காய், வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பருப்பு, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் நறுக்கிய புடலங்காய், மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • வதங்கியதும் அதனை தனியாக எடுத்து வைத்து ஆறவிடவும்.
  • ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து அத்துடன் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னில் சேர்த்து பரிமாறவும்.
Advertisement
swetha

Recent Posts

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

3 நிமிடங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

1 மணி நேரம் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

5 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

6 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

6 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

6 மணி நேரங்கள் ago