புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புதன் நரம்பின் நாயகன். நவ கிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் கல்வியை அறிவு நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக அவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களின் இளவரசரான புதன் ஜூன் 14, அதாவது இன்று தனது ராசியை மாற்றவுள்ளார். புதன் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆவர். அடுத்த சுமார் 15 நாட்களுக்கு இவர் மிதுன ராசியில் இருப்பார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அற்புதமான நற்பலன்கள் ஏற்படும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
புதன் பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலைத் துறையில் வெற்றி பெறுவார்கள். பண வரவு அதிகமாகும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். தேவையான திருத்தங்களை செய்ய உங்களுக்கு பல பேர் உதவுவார்கள். அதை பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
மிதுனம்
இந்த புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல யோகத்தை தரப்போகிறது. குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை முன்னேறும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய வழிகளை ஆராய்வது நல்லது. நீங்கள் பொருளாதார ரீதியாக பயனடைவீர்கள். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட், கட்டிட சொத்துகளில் முதலீடு செய்யலாம். வேலை சம்பந்தமான பணிகளுக்காக வெளிநாடு செல்ல நேரிடும்.
கன்னி
புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு சிறப்பான காலம் அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் பொன்னான காலம் தொடங்கப் போகிறது. புதன் அருளால் உங்கள் நிதி நிலை மேம்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் தொழிலில் அடுத்தடுத்த வகையில் முன்னேற்றம் அடைவீர்கள். வெளிநாட்டில் பணிபுரியும் யோகம் கைக்கூடும். இந்த காலத்தில் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உங்கள் பெயர் உயரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்
புதன் பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி அனைத்தும் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொழில், வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். விரைவில் வெளியூர் பயணம் செல்வீர்கள். சமூகத்தில் செல்வமும் மரியாதையும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பெரிய வெற்றியும், பதவி உயர்வும் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் அபரிவிதமான வளர்ச்சி அடைவீர்கள்.
தனுசு
சமூகத்தில் மக்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிக்க வாய்ப்பு கிடைக்கும். சில பயணம் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். சேமிப்பு பெரிதாக இல்லாவிட்டாலும், வருமானம் மிதமாக வந்து கொண்டே இருக்கும். நீங்கள் வேலையில் இருந்தால், பதவி உயர்வு பெறவும், உங்கள் நடத்தையை மேம்படுத்தவும் இது ஒரு நல்ல நேரம். நீங்கள் செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும். சொத்து தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
இதனையும் படியுங்கள் : ஜூன் 7ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியால், இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தான்