இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்த கேழ்வரகு சுண்டல் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

கம்பு, திணை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் கேழ்வரகு கொண்டு செய்யப்படும் இந்த கேழ்வரகு சுண்டல் ரொம்பவே அசத்தலான சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது ஆகும். தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த கேழ்வரகு கார புட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். கேழ்வரகு ம

By ·

கம்பு, திணை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் கேழ்வரகு கொண்டு செய்யப்படும் இந்த கேழ்வரகு சுண்டல் ரொம்பவே அசத்தலான சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது ஆகும். தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த கேழ்வரகு கார புட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். கேழ்வரகு மாவினை வேக வைத்து தாளிப்பு கொடுத்து செய்யக்கூடிய இந்த கேழ்வரகு சுண்டல் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இந்த ஆரோக்கியம் மிகுந்த கேழ்வரகு சுண்டல் செய்து பாருங்கள்.

குழந்தைகள் மட்டும் தான் இந்த கேழ்வரகு சுண்டல் சாப்பிட வேண்டுமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முதியவர்கள் கூட வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த கேழ்வரகு சுண்டல் சாப்பிடலாம்.  இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.  கேழ்வரகில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும். கேழ்வரகு  சுண்டல், கேழ்வரகு களி, கேழ்வரகு கஞ்சி, எப்படி நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டாலும் சரி தான். கேழ்வரகு  சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full