ரவை சீஸ் பணியாரம் குழந்தைகளுக்கு செஞ்சு கொடுத்து அசத்துங்க!
உங்களுக்கு பணியாரம் சாப்பிடணும் போல இருக்கு ஆனா வீட்ல பணியாரத்துக்கு மாவு இல்லையா கடையில் போய் வாங்குறதுக்கு பிடிக்கலையா அப்போ உங்க வீட்ல ரவையும் தயிரும் இருந்தா போதும் சுவையான ஒரு பணியாரம் செய்யலாம். அதுவும் சீஸ் போட்டு சீஸ் ரவை பணியாரம் செய்யலாம் டேஸ்ட்டு ரொம்பவே அட்டகாசமா இருக
உங்களுக்கு பணியாரம் சாப்பிடணும் போல இருக்கு ஆனா வீட்ல பணியாரத்துக்கு மாவு இல்லையா கடையில் போய் வாங்குறதுக்கு பிடிக்கலையா அப்போ உங்க வீட்ல ரவையும் தயிரும் இருந்தா போதும் சுவையான ஒரு பணியாரம் செய்யலாம். அதுவும் சீஸ் போட்டு சீஸ் ரவை பணியாரம் செய்யலாம் டேஸ்ட்டு ரொம்பவே அட்டகாசமா இருக்கும். சின்ன குழந்தைகளுக்கு சீஸ் ரொம்ப பிடிக்கும் அப்படின்னா கண்டிப்பா இதை செஞ்சு கொடுங்க சீஸ் உடம்புக்கு ரொம்பவே நல்லது. ரொம்பவே சுவையான இந்த சீஸ் பணியாரத்தை கண்டிப்பா ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.
இத குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு காலையில டிபன் ஆகவும் மதியம் லஞ்ச் ஆகவும் ஸ்னாக்ஸாகவும் கூட கொடுத்துவிடலாம். ஒன்னு கூட மிச்சம் வைக்காம ஃபுல்லா காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு வருவாங்க. இந்த சுவையான சீஸ் பணியாரத்துக்கு சைடு டிஷ் எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம் அப்படியே சீஸியா சாப்பிடறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். இந்த டேஸ்டான சுவையான சீஸ் பணியாரத்தை செஞ்சு சாப்பிட்டு ருசிச்சு பாருங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்துட்டா கூட அவங்களுக்கு ஸ்நாக்ஸ்க்கு எதுவும் இல்லை அப்படின்னா வீட்ல ரவை இருந்தா அத வச்சு கேசரி பண்ணாம இந்த மாதிரி டிஃபரண்டான ஒரு ரவை சீஸ் பணியாரம் செஞ்சு பாருங்க.
டேஸ்ட் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போயிடும். சுவையான அருமையான இந்த ரவை சீஸ் பணியாரம் உங்க வீட்டில் இருக்கிற குட்டீஸோட ஃபேவரட்டான ஒரு ரெசிபியாவே மாறிடும். நீங்க டிஃபரண்ட் நிறைய பணியாரம் சாப்டியிருப்பீங்க கார பணியாரம் இனிப்பு பணியாரம் கருப்பட்டி பணியாரம் குழிப்பணியாரம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் ஆனால் இந்த ரவை சீஸ் பணியாரம் ரொம்பவே டிஃப்ரண்டா சாப்பிடுவதற்கு ருசியா இருக்கும்.
சீஸ் சாப்பிடுறதால வயித்துல இருக்க குடிக்க வாயில இருக்கக்கூடிய புண்கள் எல்லாமே ஆறிப்போகும். ஆனா அந்த சீஸ் குழந்தைகளுக்கு அப்படியே சாப்பிடுறதுக்கு சுத்தமா பிடிக்காது அதனால இந்த மாதிரி ஏதாவது ஒரு ரெசிபில சேர்த்து செஞ்சு கொடுத்தீங்கன்னா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான சுவையான ரவை சீஸ் பணியாரம் எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பாசிப்பருப்பு பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! அடிக்கடி செய்து தர சொல்லுவாங்க!