ரவை பொங்கல் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க சூப்பரா இருக்கும்!
பச்சரிசியில் பொங்கல் செஞ்சு அது கூட சாம்பார் சட்னி வடை அப்படின்னு வச்சு சாப்பிடும்போது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு சூப்பரான சவுத் இந்தியன் பிரேக் பாஸ்ட்னா அது வெண் பொங்கல் அப்படின்னு சொல்லலாம். ஆனா எப்பவும் ஒரே மாதிரியா பச்சரிசியில் பொங்கல் செய்யாம ஒரு தடவை உங்க வீட்டுல ரவை இ
பச்சரிசியில் பொங்கல் செஞ்சு அது கூட சாம்பார் சட்னி வடை அப்படின்னு வச்சு சாப்பிடும்போது டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு சூப்பரான சவுத் இந்தியன் பிரேக் பாஸ்ட்னா அது வெண் பொங்கல் அப்படின்னு சொல்லலாம். ஆனா எப்பவும் ஒரே மாதிரியா பச்சரிசியில் பொங்கல் செய்யாம ஒரு தடவை உங்க வீட்டுல ரவை இருந்துச்சுன்னா அந்த ரவையை வைத்து சூப்பரான ரவை பொங்கல் செஞ்சு பாருங்க அட்டகாசமா இருக்கும்.
இந்த ரவா பொங்கல் செஞ்சு அது கூட சாம்பார் சட்னி வடை எல்லாம் சேர்த்து வைத்து சாப்பிடும்போது அவ்ளோ அருமையா இருக்கும். உப்புமா பிடிக்காதவங்களுக்கு கண்டிப்பா அந்த ரவையை வைத்து இந்த மாதிரி பொங்கல் செஞ்சு குடுங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஒரு தடவ செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த அருமையான ஒரு சூப்பரான பிரேக்ஃபாஸ்டான ரவா பொங்கல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!