குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சாப்பிட ஆரோக்கியமான இந்த செவ்வாழை கொழுக்கட்டை செஞ்சு கொடுங்க!

எப்பவுமே குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கணும் அப்படின்னு வடை போண்டா சிப்ஸ் முறுக்கு பிஸ்கட் அப்படின்னு நொறுக்கு தீனிகள் தான் சாப்பிடுவதற்கு கொடுப்போம். ஆனா இதெல்லாம் சாப்பிட்டா குழந்தைகளுக்கு சுத்தமா எந்த ஒரு சத்துக்களுமே கிடைக்காது அதனால இனிமேல

By Prem Kumar · 18/2/2025

எப்பவுமே குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கணும் அப்படின்னு வடை போண்டா சிப்ஸ் முறுக்கு பிஸ்கட் அப்படின்னு நொறுக்கு தீனிகள் தான் சாப்பிடுவதற்கு கொடுப்போம். ஆனா இதெல்லாம் சாப்பிட்டா குழந்தைகளுக்கு சுத்தமா எந்த ஒரு சத்துக்களுமே கிடைக்காது அதனால இனிமேல் உங்க குழந்தைகள் வந்து உங்க கிட்ட ஸ்நாக்ஸ் வேணும் அப்படின்னு கேட்டாங்கன்னா அவங்களுக்கு ஆரோக்கியமான ஸ்வீட் ஏதாவது செஞ்சு கொடுங்க அந்த வகையில அப்படி ஒரு ஆரோக்கியமான ஸ்வீட்டா தான் இப்ப நம்ம பாக்க போறோம்.

இந்த ஆரோக்கியமான ஸ்வீட் சாப்பிடுவதற்கே அவ்வளவு ருசியா இருக்கும். இது ஒரு வித்தியாசமான ஸ்வீட் அப்படின்னு கூட சொல்லலாம். குழந்தைகளுக்கு வாழைப்பழம் சாப்பிட கொடுக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. அதுவும் செவ்வாழைப்பழத்தில் நிறைய சத்துக்கள் இருக்குது. நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த செவ்வாய் பழத்தை அப்படியே கொடுத்தா குழந்தைகள் சாப்பிடமா அடம் பிடிப்பாங்க. அந்த மாதிரி இருக்கிற குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழம் வச்சு ஒரு சூப்பரான கொழுக்கட்டை செஞ்சு கொடுங்க.

அரிசி கொழுக்கட்டை பூரண கொழுக்கட்டை பால் கொழுக்கட்டை அப்படின்னு நிறைய கொழுக்கட்டை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி செவ்வாழைப்பழத்தில் ஒரு ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. ஆனா ஒரு தடவை மட்டும் இதை சாப்பிட்டு பார்த்தீங்கனா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களும் இந்த சத்தான செவ்வாழை பழ கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடலாம். சுவை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். அடிக்கடி செஞ்சு சாப்பிடுவதற்கு ஒரு சூப்பரான ரெசிபி அப்படின்னு சொல்லலாம்.

டேஸ்டான இந்த செவ்வாழைப்பழ கொழுக்கட்டையை கண்டிப்பாக உங்க வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க இதுல ராகி மாவு சேர்க்கிறதால இன்னுமே ஆரோக்கியமானதா மாறும். நெய் சேர்த்து அதில் முந்திரிப்பருப்பு திராட்சை எல்லாம் போட்டு கொடுத்தீங்கன்னா மிச்சம் வைக்காம கண்டிப்பா குழந்தைகள் சாப்பிட்டு முடிச்சிடுவாங்க. இதை குழந்தைகளோட ஸ்னாக்ஸ் பாக்ஸுக்கும் கொடுக்கலாம் ப்ரேக்பாஸ்ட்டுக்கும் கொடுக்கலாம்.இப்ப வாங்க இந்த ருசியான ஆரோக்கியமான செவ்வாழைப்பழ கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான ராகி கார கொழுக்கட்டை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Recipes AMP · Quick view
View full