Advertisement
ஸ்நாக்ஸ்

ருசியான அரிசி பணியாரம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் ருசியே தனி ருசி!

Advertisement

குழந்தைகளுக்கு இனிப்பாக என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு அரிசி பணியாரம் செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பணியாரம் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த மாறி செஞ்சி கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசை படுவார்கள்.

எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement
Advertisement

அரிசி பணியாரம் | Rice Paniyaram Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு இனிப்பாக என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு அரிசி பணியாரம் செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பணியாரம் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த மாறி செஞ்சி கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசை படுவார்கள்.
Advertisement
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, evening
Cuisine Indian, TAMIL
Keyword rice paniyaram, அரிசி பணியாரம்
Prep Time 4 hours 10 minutes
Cook Time 5 minutes
Total Time 18 minutes
Servings 4 people

Equipment

  • பணியார கல்

Ingredients

  • 400 கிராம் பச்சரிசி
  • 100 கிராம் புழுங்கல் அரிசி
  • 200 கிராம் உளுத்தம் பருப்பு
  • 300 கிராம் சர்க்கரை

Instructions

  • முதல் நாளே பச்சரிசியுடன், புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஊறவைத்ததை அடுத்த நாள் மிக்சி அல்லது கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த பிறகு அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பணியார கல்லில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவை ஒரு குளிக்கரண்டியால் எடுத்து ஊற்றவும்.
  • ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் மற்றும் சுற்றிலும் திருப்பி விட்டு வேக விடவும்.
  • இப்பொழுது அரிசி பணியாரம் தயார். சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.
Advertisement
swetha

Recent Posts

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

1 மணி நேரம் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

2 மணி நேரங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

2 மணி நேரங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

4 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

7 மணி நேரங்கள் ago