ரோட்டு ஓரம் இட்லி கடையின் சுவையான சாம்பார் செய்வது எப்படி ?

என்ன தான் நாம் பெரிய உணவு உங்களுக்கு சென்று காலை, இரவு என டிபன் சாப்பிட்டாலும். ரோடு ஓரமாக இருக்கும் கடைகளில் விற்கப்படும் சாம்பாரின் சுவைக்கு எந்த பெரிய உணவகங்களின் சாம்பாரும் ஈடு கொடுக்க முடியாது. இது போன்ற ரோட்டு கடைகளில் செய்யப்படும் சாம்பார்களில் காய்கறி கூட அவ்வளவாக சேர்க்க

By Prem Kumar · 28/9/2022

என்ன தான் நாம் பெரிய உணவு உங்களுக்கு சென்று காலை, இரவு என டிபன் சாப்பிட்டாலும். ரோடு ஓரமாக இருக்கும் கடைகளில் விற்கப்படும் சாம்பாரின் சுவைக்கு எந்த பெரிய உணவகங்களின் சாம்பாரும் ஈடு கொடுக்க முடியாது. இது போன்ற ரோட்டு கடைகளில் செய்யப்படும் சாம்பார்களில் காய்கறி கூட அவ்வளவாக சேர்க்க மாட்டார்கள். இருந்தாலும் அவர்கள் வைக்கும் சாம்பாரின் மணமும், சுவையும் அட்டகாசமான முறையில் இருக்கும் வாங்கி டம்ளர் டம்ளராக குடிக்க வேண்டும் என்ற அளவிற்கு நமக்கே தோணும்.

இதையும் படியுங்கள் : மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?

ஆம் இன்று ரோட்டு கடைகளில் எப்படி சாம்பார் வைக்கிறார்கள் என்று தான் பார்க்க இருக்கிறோம். இதுபோன்று நீங்களும் உங்கள் டிபனின் போது இதே மாதிரியாக சாம்பார் வைத்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சுவைத்து சுவைத்து சாப்பிடுவார்கள். இன்ற ரோட்டு கடை சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

English Overview: sambar is one of the most important dishes in india. sambar recipe or sambar seivathu eppadi or sambar recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.

Recipes AMP · Quick view
View full