ரோட்டுக்கடை ஸ்டைலில் வெங்காய சட்னி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ரோட்டுக்கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள்
ரோட்டுக்கடை உணவுகள் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ரோட்டுக்கடைக்கு சென்றால் அங்கு விற்கும் உணவு பொருட்களை பார்த்து பசித்து எடுத்து சாப்பிடுவது ஒரு வழக்கமாக வைத்திருப்போம்..! கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களை காட்டிலும் கையேந்தி பவன்களில் இருக்கும் ருசியும் தரமும் மக்களை கவர்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் ரோட்டுக்கடையில் பரிமாறப்படும் வெங்காய சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மாங்காய் சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி, கதம்ப சட்னி அப்படின்னு நிறைய சட்னி வகைகள் சாப்பிட்டிருப்பீங்க. அந்த வகையில் இன்னைக்கு நம்ம ரொம்பவே வித்தியாசமான ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கக்கூடிய ரோட்டுக்கடை வெங்காய சட்னி பாக்க போறோம். என்னதான் வீட்டில் சுவையாக சமைத்து கொடுத்தாலும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வீட்டில் செய்யும் உணவுப்பொருட்களை விட வெளி உணவகங்களில் சாப்பிடும் உணவுப் பொருட்களின் சுவைதான் மிகவும் பிடித்திருக்கும்.
அதுவும் இந்த ரோட்டுக்கடையில் கிடைக்கும் சட்னியின் சுவை மிகவும் அருமையாகத்தான் இருக்கும். இந்த சட்னி ரெசிபி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இந்த ரெசிபியை ஒரு தடவை வீட்டில் செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். வாருங்கள்! ருசியான ரோட்டுக்கடை வெங்காய சட்னியை ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவரொட்டி வறுவல் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!