தித்திக்கும் சுவையில் சத்துமாவு பர்பி செய்வது எப்படி ?
இன்று நாம் மாலை நேரங்களில் அல்லது குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து விட அவர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் இன்று தித்திக்கும் சுவையுடன் கூடிய சத்துமாவு பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு
இன்று நாம் மாலை நேரங்களில் அல்லது குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து விட அவர்களுக்கு சத்தான ஸ்நாக்ஸ் ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் இன்று தித்திக்கும் சுவையுடன் கூடிய சத்துமாவு பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சத்துமாவை பயன்படுத்தி இந்த சத்துமாவு பர்பி செய்து கொடுத்தால்
இதையும் படியுங்கள் : வெறும் 60 ரூபாய் செலவில் சுவையான தேங்காய் பர்பி செய்வது எப்படி ?
மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் வேண்டுமென்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த பர்பி அற்புதமான சுவையில் இருக்கும். நீங்கள் பேக்கரிகளில் ஸ்வீட்ஸ் வாங்கி தருவதற்கு பதிலாக இது போன்ற உங்க வீட்டில் செய்து கொடுக்கலாம். அதனால் இன்று இந்த சத்துமாவு பர்பி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.